KARKANDU KANITHAM

Search
tnpsc psychologist

TNPSC maths questions 2022 Exams – TNPSC Psychologist Exam

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC maths questions 2022 Exams – TNPSC Psychologist Exam:

TNPSC PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES

DOE : 06/08/2022 FN & AN

TNPSC PSYCHOLOGIST EDUCATIONAL QUALIFICATION:

Master’s degree in Psychology:
Provided that other things being equal, preference shall be given to candidates who have undergone training or who possess experience for a period of not less than one year in testing or clinical work in the field of Psychology.

1) If 1 + 2 + 3 + … + k = 55 then the value of 13 + 23 + 33 + …. + k3

1 + 2 + 3 + … + k = 55 எனில் 13 + 23 + 33 + …. + k3  ன் மதிப்பு

(A) 3025

(B) 3125

(C) 166375

(D) 171875

(E) Answer not known

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 195

2) The 16th term and 26th term of an A.P. are 65 and 105 respectively then the sum of first 36 terms is

ஒரு A.P. ன் 16 மற்றும் 26 வது உறுப்புகள் முறையே 65, 105 எனில் முதல் 36 உறுப்புகளின் கூடுதல்

(A) 2000

(B) 2500

(C) 2600

(D) 2700

(E) Answer not known

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 197

3) What should come in the place of question mark in the series 20, 21, 25, 34, 50, ? , 111

20, 21, 25, 34, 50, ? , 111 என்ற தொடர் வரிசையில் கேள்விக்குறிக்கு பதிலாக என்ன வரவேண்டும்?

(A) 75

(B) 70

(C) 65

(D) 60

(E) Answer not known

(E) விடை தெரியவில்லை.

ANSWER KEY:

image 196

4) Two dice are rolled once. What is the probability of getting a multiple of 3 in the first die

சீரான இரு பகடைகள் ஒரு முறை உருட்டபடுகிறது எனில் முதல் பகடையில் 3 ன் மடங்கு எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

(A) 1/3

(B) 1/2

(C) 1/6

(D) 2/9

(E) Answer not known

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 198

5) Find the next term of series B, C, E, G , _______.

பின்வரும் தொடர்வரிசையில் அடுத்து வருவது என்ன? B, C, E, G, ___________.

(A) I

(B) J

(C) K

(D) H

(E) Answer not known

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 220

6) A and B together can do a piece of work in 12 days. While B alone can finish it in 30 days. Find the number of days that A alone can finish the work.

A மற்றும் B இணைந்து 12 நாட்களில் ஒரு வேலையை செய்கின்றனர். B மட்டும் தனியாக 30 நாட்களில் அந்த வேலையை முடிக்க முடியும் எனில் A மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் காண்க.

(A) 15 days

15 நாட்கள்

(B) 18 days

18 நாட்கள்

(C) 20 days

20 நாட்கள்

(D) 25 days

25 நாட்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 199

7) 6 women or 8 men can construct a room in 86 days. How long will it take for 7 women and 5 men to do the same type of room?

6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாட்களில் கட்டி முடிப்பர். அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க எத்தனை நாள்கள் ஆகும்?

(A) 35 days

35 நாட்கள்

(B) 48 days

48 நாட்கள்

(C) 30 days

30 நாட்கள்

(D) 40 days

40 நாட்கள்

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 200

8) The curved surface area of a hemisphere is how much times the square of its radius

அரைக்கோளத்தின் வளைபரப்பு அதன் ஆரத்தின் வர்க்கத்திற்கு எத்தனை மடங்கு?

(A) 3 π

(B) 4 π

(C) π

(D) 2 π

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 201

9) How many frustums can a right circular cone have?

ஒரு நேர்வட்டக் கூம்பில் எத்தனை இடைக்கண்டங்கள் உள்ளன?

(A) infinitely

எண்ணிலடங்கா

(B) 3

(C) 2

(D) 1

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 221

10) If the circumference of the base of a conical wooden piece is 484 cm then find its volume when its height is 105 cm

484 செ.மீ. அடிச் சுற்றளவுள்ள ஒரு மரக்கூம்பின் உயரம் 105 செ.மீ எனில், கூம்பின் கன அளவைக் காண்க.

(A) 652910 cm³

652910 செ.மீ3

(B) 652190 cm3

652190 செ.மீ3

(C) 59290 cm³

59290 செ.மீ3

(D) 59920 cm3

59920 செ.மீ3

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 202

11) Total surface area of a hemisphere is how much times its curved surface area

ஒரு அரைக்கோளத்தின் மொத்த புறபரப்பு அதன் வளைபரப்பின் எத்தனை மடங்கு ?

(A) 2

(B) 3

(C) 3/2

(D) 2/3

(E) Answer not known.

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 217

12) If the perimeter of an equilateral triangle is 30 cm then the area is

ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செ.மீ எனில் அதன் பரப்பு

(A) 10√3 cm²

10v3 ச.செ.மீ

(B) 12√3 cm²

12v3 ச.செ.மீ

(C) 15√3 cm²

15√3 ச.செ.மீ

(D) 25√3 cm²

25√3 ச.செ.மீ

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 203

13) Find the compound interest on Rs. 31,250 at 16% per annum compounded quarterly for 9 months

ரூ.31,250 – க்கு ஆண்டுக்கு 16% என்ற வீதத்தில் 9 மாத காலாண்டின் கூட்டு வட்டி காண்க.

(A) Rs. 3,500

ரூ. 3,500

(B) Rs. 3,902

ரூ. 3,902

(C) Rs.4,000

ரூ. 4,000

(D) Rs.4,200

ரூ. 4,200

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 204

14)  Find Simple Interest on Rs. 68,000 at 16 2/3% per annum for 9 months.

ரூ.68,000 க்கு 9 மாதங்களில் வட்டி வீதம் 16 2/3% வீதம் கிடைக்கும் தனிவட்டி என்ன?

(A) Rs. 8,500

ரூ. 8,500

(B) Rs. 7,500

ரூ. 7,500

(C) Rs. 6,500

ரூ. 6,500

(D) Rs. 8,000

ரூ. 8,000

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 205

15) If 2x : y = 8 : 5, find (3x + 3y) : (4x – 2y)

2x : y = 8 : 5 எனில் (3x +3y) : (4x – 2y) ன் மதிப்பு யாது?

(A) 6 : 2

(B) 2 : 6

(C) 9 : 2

(D) 2 : 9

(E) Answer not known.

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 207

16) If two numbers are in the ratio 3 : 4 and its product is 432 then the largest number is

இரு எண்களின் விகிதம் 3 : 4 மற்றும் அவைகளின் பெருக்கற்பலன் 432 எனில் பெரிய எண் எது?

(A) 15

(B) 20

(C) 24

(D) 30

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 206

17) The scale of a map is given as 1 : 30000000. Two cities are 4 cm apart on the map. Find the actual distance between them

ஒரு வரைபடத்தின் அளவு 1 : 30000000 என வழங்கப்படுகிறது. வரைபடத்தில் இரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவு 4 செ.மீ எனில் உண்மையில் அவ்விரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவை காண்

(A) 120 km

120 கி.மீ

(B) 1,200 km

1,200 கி.மீ

(C) 12,000 km

12,000 கி.மீ

(D) 520 km

520 கி.மீ

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 209

18) The product of two numbers is 1320 and their H.C.F. is 6. Then the L.C.M. of the numbers.

இரு எண்களின் பெருக்கற்பலன் 1320, மீ.பொ.வ. 6 எனில் மீ.சி.ம.

(A)  220

(B) 1314

(C) 1326

(D) 7920

(E) Answer not known

விடை தெரியவில்லை.

ANSWER KEY:

image 208

19) The greatest number consisting of 6 digits which is exactly divisible by 24, 15, 36 is

24, 15 மற்றும் 36 ஆல் வகுபடும் 6 இலக்க மிகப்பெரிய எண்

(A) 999700

(B) 999720

(C) 999780

(D) 999999

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 211

20) When a number is decreased by 25% it becomes 120, find the number

ஒரு எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க

(A) 160

(B) 120

(C) 180

(D) 150

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 210

21) The single discount which is equivalent to two successive discount of 20% and 25% is

இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு சமமான தள்ளுபடி சதவீதம்

(A) 40%

(B) 5%

(C) 45%

(D) 22.5%

(E) Answer not known.

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 212

22)

image 219

(A) 1/m

(B) m

(C) 1

(D) m(a + b + c)

(E) Answer not known.

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 218

23) The income of a person is increased by 10% and then decreased by 10%. Find the change in his income.

ஒருவரின் வருமானம் 10% அதிகரிக்கிறது. பின்பு 10% குறைகிறது எனில் அவரது வருமானத்தில் என்ன மாற்றம் நிகழும்?

(A) Increased 1%

1% அதிகரிக்கும்

(B) Reduced 1%

1% குறையும்

(C) No Change

எந்த மாற்றமுமில்லை

(D) Increased 10%

10% அதிகரிக்கும்

(E) Answer not known

விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 215

24) A shopkeeper purchased 200 bulbs for ₹ 10 each. However 5 bulbs were fused and had to be thrown away. The remaining were sold at ₹ 12 each. Find the gain or loss%

ஒரு கடைக்காரர் ஒவ்வொன்றும் ரூ. 10 என 200 பல்புகளை வாங்கினார். அவற்றில் 5 பல்புகள் பழுது என்று கண்டறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டது. மீதியை ஒவ்வொன்றும் ரூ. 12 க்கு விற்றால், அவர் பெற்ற லாப அல்லது நஷ்ட சதவீதத்தைக் காண்க.

(A) Loss 14.53%

நஷ்டம் 14.53%

(B) Profit 15.43%

இலாபம் 15.43%

(C) Profit 17%

இலாபம் 17%

(D) Loss 18%

நஷ்டம் 18%

(E) Answer not known

விடை தெரியவில்லை.

ANSWER KEY:

image 216

25)

image 213

(A) 0

(B) 1

(C) 1/2

(D) 2

(E) Answer not known

விடை தெரியவில்லை.

ANSWER KEY:

image 214

Leave a Comment

Top Categories