KARKANDU KANITHAM

Search
tnpsc maths questions

2020 TNPSC MATHS QUESTIONS – ASO EXAM – PART-1 complete solution

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2020 TNPSC MATHS QUESTIONS – ASO EXAM – PART-1

2020 Tnpsc maths questions with easy explanation in Tamil and English is very useful for preparation of TNPSC GROUP-4, GROUP-2 and all TNPSC EXAMS. TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice TNPSC MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow 2021 Tnpsc maths questions with easy explanation in Tamil and English in our website regularly for your success.

2020 TNPSC MATHS QUESTIONS SERIES – ASSISTANT SECTION OFFICER [TRANSLATION] IN THE TAMIL DEVELOPMENT AND INFORMATION DEPARTMENT EXAM.

EXAM DATE: 11/01/2020

1) The value of x if 20% of x = 50

(A) 100

(B) 170

(C) 350

(D) 250

1) x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x – ன் மதிப்பு

(A) 100

(B) 170

(C) 350

(D) 250

ANSWER KEY: D

image 71

2) 7 men can do a work in 52 days how many days can 13 men do the same work?

(A) 25 days

(B) 28 days

(C) 20 days

(D) 45 days

2) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

(A) 25 நாட்கள்

(B) 28 நாட்கள்

(C) 20 நாட்கள்

(D) 45 நாட்கள்

ANSWER KEY: B

image 72

3) The value of a machine depreciates 10% each year. A man pays ₹ 30,000 for the machine. Find its value after 3 years

 (A) ₹ 39,830

(B) ₹ 21,870

(C) ₹ 39,930

(D) ₹ 21,970

3) ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ₹ 30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன?

(A) ₹ 39,830

(B) ₹ 21,870

(C) ₹ 39,930

(D) ₹ 21,970

ANSWER KEY: B

image 73

4) If m : n = 3 : 2, find the ratio

image 74

(A) 10 : 11

(B) 22 : 3

(C) 13 : 5

 (D) 11 : 1

4) m: n = 3 : 2 எனில்

image 75

ன் விகித மதிப்பு காண்க

 (A) 10 : 11

(B) 22 : 3

(C) 13 : 5

(D) 11 : 1

ANSWER KEY: D

image 76

5)  If

image 78

then find the value of x.

 (A) ±1

(B) ±3

(C) ±4

 (D) ±2

5)

image 79

எனில் X -ன் மதிப்பு காண்க.

(A) ±1

(B) ±3

(C) ±4

 (D) ±2

ANSWER KEY: B

image 77

6) The cost price of 25 wrist watches is equal to the selling price of 20 wrist watches. Find the loss or gain percent.

(A) Loss 20%

(B) Gain 20%

(C) Loss 25%

(D) Gain 25%

6) 25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.

(A) நட்டம் 20%

(B) இலாபம் 20%

(C) நட்டம் 25%

(D) இலாபம் 25%

ANSWER KEY: D

image 80

7) The GCD and LCM of two polynomials are x +1 and x6 – 1 respectively. If one of the polynomials is x3 + 1 find the other.

(A) x3 + 1

(B) x6 – 1

(C) (x + 1) (x + 1)

(D) (x3 -1) (x + 1)

7) இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x +1 மற்றும் x6 – 1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x3 +1 எனில் மற்றொன்றைக் காண்க.

(A) x3 + 1

(B) x6 – 1

(C) (x + 1) (x + 1)

(D) (x3 -1) (x + 1)

ANSWER KEY: D

image 81

8) Calculate the area of a sector whose diameter and arc length are 30 cm and 26 cm respectively.

(A) 195 sq.cm

(B) 175 sq.cm

(C) 165 sq.cm

(D) 185 sq.cm

8) விட்டம் 30 செ.மீ, வில்லின் நீளம் 26 செ.மீ கொண்டுள்ள வட்ட கோணப் பகுதியின் பரப்பு காண்க,

(A) 195 ச.செ.மீ

(B) 175 ச.செ.மீ

(C) 165 ச.செ.மீ

(D) 185 ச.செ.மீ

ANSWER KEY: A

image 82

9) If If x = √3  + 1, find the values of (x – 2/x)2

(A) 25

(B) 4

(C) 36

(D) 9

9) x = √3 + 1 எனில் (x – 2/x)2 ன் மதிப்பு காண்க.

(A) 25

(B) 4

(C) 36

(D) 9

ANSWER KEY: B

image 83

10)  If 13 + 23 + 33 + …………+ K3 = 4356,  Find the value of K

(A) 11

(B) 22

(C) 33

(D) 44

10) 13 + 23 + 33 + …………+ K3 = 4356 எனில் K-ன் மதிப்பு

(A) 11

(B) 22

(C) 33

(D) 44

ANSWER KEY: A

image 84

11) Fill in the blanks:  1, 6, 15, 28, 45, ________,  91

(A) 69

(B) 67

(C) 57

 (D) 66

11) கோடிட்ட இடத்தை நிரப்புக:  1, 6, 15, 28, 45, _______, 91

(A) 69

(B) 67

(C) 57

(D) 66

ANSWER KEY: D

image 85

12) Which of the following numbers is a perfect cube?

(A) 36

(B) 100

(C)  512

(D) 75

12) கீழ்கண்ட எண்களில் முழு கன எண் எது?

(A) 36

(B) 100

(C) 512

 (D) 75

ANSWER KEY: C

image 86

13) Arun buys a colour T.V set for ₹ 15,000 and sells it at a loss of 15%. what is the selling price of the T.V. set:

(A) ₹ 12,750

(B) ₹ 12,500

(C) ₹ 13,000

(D) ₹ 11,750

13) அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹ 15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது?

(A) ₹ 12,750

(B) ₹ 12,500

(C) ₹ 13,000

(D) ₹ 11,750

ANSWER KEY: A

image 87

14) Find the height of a cuboid whose base area is 180 sq.cm and volume is 900 cu.cm

(A) 5 cm

(B) 6 cm

(C) 7 cm

(D) 0.2 cm

14) ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன?

(A) 5 செ.மீ

(B) 6 செ.மீ

(C)  7 செ.மீ

(D) 0.2 செ.மீ

ANSWER KEY: A

image 88

2021 TNPSC MATHS QUESTIONS

CLICK HERE

2020 TNPSC MATHS QUESTIONS

CLICK HERE

Leave a Comment