---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 01

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 01:

0

TNPSC MATHS ONLINE TEST

TIME AND WORK ONLINE TEST – 01

TIME AND WORK ONLINE TEST

1 / 25

1) 140 பேர் ஒரு வேலையை 11 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 110 பேர் எத்தனை நாள்களில் முடிப்பர்?

2 / 25

2) A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில் செய்கிறார். அதே வேலையை B என்பவர் 12 நாட்களில் செய்கிறார். இருவரும் சேர்ந்து அதே வேலையை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?

3 / 25

3) A ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார். அதே வேலையை B 15 நாட்களில் முடிக்கிறார். இரண்டு பேரும் ஒரே வேலையை முடிக்கும் கால அளவை

4 / 25

4) A என்பவர் ஒரு வேலையின் ¼ பகுதியை 20 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் ¾ பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை

5 / 25

5) ஒரு வேலையை A என்பவர் 12 நாட்களிலும் B என்பவர் A – யைக் காட்டிலும் 60% அதிகமாக செய்து முடிப்பார் எனில் B மட்டும் அவ்வேலையை செய்து முடிப்பதற்கான நாட்கள்

6 / 25

6) A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். இதே வேலையை தனியாக B, 45 நாட்களில் செய்து முடிப்பார் எனில்

7 / 25

7) A, B மற்றும் C இவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை முடித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அளவைகள் முறையே 24, 6, 12 நாட்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு வேலையை முடிக்கும் கால அளவு

8 / 25

8) ஒரு வேலையை செய்து முடிக்க A எடுக்கும் நாட்கள் 25 மற்றும் B எடுக்கும் நாட்கள் 20 ஆகும். அவ்வேலையை A செய்ய தொடங்கியதிலிருந்து 10 நாட்களுக்கு பின்னர் B சேர்ந்து செய்கின்றார். அவ்வேலையைச் செய்து முடிக்க எடுத்துக் கொண்ட நாட்கள்

9 / 25

9) ஒரு வேலையை A, 18 நாட்களில் செய்து முடிக்கிறார். அதே வேலையை B, 15 நாட்களில் செய்து முடிக்கிறார். B என்பவர் 10 நாட்கள் வேலை செய்து விட்டு சென்று விடுகிறார். மீதி வேலையை A மட்டும் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?

10 / 25

10) 2400 ச.மீ நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?

11 / 25

11) A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1500 – ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?

12 / 25

12) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

13 / 25

13) A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3600 – ஐ ஈட்டினால் அத்தொகையில் A ன் பங்கு

14 / 25

14) 22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்

15 / 25

15) A, B, C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பார்கள். A, C இருவரும் சேர்ந்து அவ்வேலையை 2 நாட்களுக்கு செய்தனர். பின்னர் C விலகுகிறார், B சேருகின்றார் எனில் A, B ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

16 / 25

16) A, B இருவரும் ஒரு வேலையை 18 நாட்களில் செய்து முடிப்பர். B, C அதே வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பர். C, A அதே வேலையை 36 நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

17 / 25

17) 24 ஆட்கள் 180 பணிகளை 15 நாட்களில் முடிப்பர். எனில் 240 பணிகளை 12 நாட்களில் முடிக்கத் தேவைப்படும் ஆட்களின் எண்ணிக்கையைக் காண்க.

18 / 25

18) A  யும் B யும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை 24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்

19 / 25

19) 7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினமும் 7 மணி நேரம் செய்தால், எத்தனை நாட்களில் முடிப்பர்?

20 / 25

20) 12 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில் 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?

21 / 25

21) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?

22 / 25

22) 7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால், 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும்?

23 / 25

23) ஒரு மனிதன் ஒரு வேலையை தனியே 5 நாட்களிலும் மகனுடன் சேர்ந்து அதே வேலையை 3 நாட்களிலும் முடிக்கிறார் எனில், மகன் மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

24 / 25

24) A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?

25 / 25

25) A, B, C மூவரும் ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?

---Advertisement---

Leave a Comment