---Advertisement---

TNPSC GROUP 4, GROUP 2 MATHS ONLINE TEST – 02

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc group 4 maths online test 2
---Advertisement---

All questions are taken from New Syllabus Text Book and Previous Year Exams

TNPSC GROUP 4, GROUP 2 MATHS ONLINE TEST – 02

27

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4, GROUP 2 MATHS ONLINE TEST – 02

1 / 10

11) Pari needs 4 hours to complete a work. His friend Yuvan needs 6 hours to complete the same work. How long will it take to complete if they work together?

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?

2 / 10

12)  The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is ₹ 4,000. Find the total price of 12 chairs and 3 tables.

10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகள் சேர்த்து விலை ₹ 4,000.   12 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை என்ன?

3 / 10

13) The next term in the sequences

தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு

2, 5, 9, 19, 37, …….

4 / 10

14) If BAY = 28 then WON = ?

BAY = 28 எனில் WON = ?

5 / 10

15) A man repays a loan of ₹ 65,000 by paying ₹ 400 in the first month and then increasing the payment by ₹ 300 everymonth. How long it will take for him to clear the loan?

ஒருவர் தான் பெற்ற ₹ 65,000 கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம் ₹ 400 செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதைவிட ₹ 300 கூடுதலாகச் செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

6 / 10

16) A river 2 metres deep and 45 metres wide is flowing at the rate of 3km/hr, then the amount of water that runs into the sea per minute is

2 மீ ஆழம் மற்றும் 45 மீ அகலமுள்ள ஒரு ஆற்றிலிருந்து நீரானது 3 km/hr வேகத்தில் கடலில் கலக்கிறது எனில் ஒரு நிமிடத்தில் கடலில் கலக்கும் நீரின் அளவு

7 / 10

17)  Find the sum in which amounts to ₹ 2,662 at 10% p.a. in 3 years, compounded yearly

10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் எந்த அசலானது ₹ 2,662 தொகையாகும்.

8 / 10

18)  In Simple Interest, if a sum of money doubles in n years then in which year it will become m times?

தனி வட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தனை ஆண்டுகளில் m மடங்கு ஆகும்?

9 / 10

19)  If 15 chart papers together weigh 50 grams then the number of same type of chart in a pack of 2 ½  kilogram is

15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 ½  கி.கி எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை

10 / 10

20)  The traffic lights at three different road crossings change after every 48 seconds, 72 seconds and 108 seconds respectively. If they change simultaneously at 7 a.m., at what time will they change simultaneously again?

48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில் மாறும்

FREE ANSWER KEY WITH EXPLANATION PDF FILE IS AVAILABLE IN OUR TELEGRAM GROUP

CLICK HERE TO JOIN

---Advertisement---

Leave a Comment