KARKANDU KANITHAM

Search
TNPSC MATHS ONLIE TEST

TNPSC MATHS ONLINE TEST – 22

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 22

4

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 22

TNPSC MATHS ONLINE TEST – 22

1 / 12

14) The compound interest as Rs. 3,000 for 3 years at 10% per annum. Compounded annually is

ரூ. 3,000 க்கு 10% ஆண்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டி

2 / 12

15) The difference between simple interest and compound interest on Rs. 1,200 for one year at 10% per annum, reckoned half yearly is

அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் ரூ. 1,200 க்கு, ஆண்டு ஒன்றுக்கு 10% வட்டி வீதம் ஓராண்டுக்கு, தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

3 / 12

16) Which among the following rate of interest yields an interest of ₹ 200 for the principal of ₹ 2,000 for one year?

பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2,000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனி வட்டியாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்?

4 / 12

17) In Simple Interest, a sum of money amounts to ₹ 6,200 in 2 years and ₹ 6,800 in 3 years. Find the principal and rate of interest.

ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 6,200 எனவும் 3 ஆண்டுகளில் ₹ 6,800 எனவும் உயர்கிறது எனில் அந்த தொகையையும், வட்டி வீதத்தையும் காண்க.

5 / 12

18) The reciprocal ratio of 9 : 121 is

9 : 121 ன் தலைகீழியின் விகிதம்

6 / 12

19) The ratio of the volumes of a cylinder a cone and a sphere if each has the same diameter and same height is

விட்டம் மற்றும் உயரம் ஒரே மாதிரியான உருளை கூம்பு மற்றும் கோளத்தின் கனஅளவுகளின் விகிதம்

7 / 12

20) The product of two numbers is 432 and their LCM and HCF are 72 and 6 respectively. If one of the numbers is 24 then the other number is

இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. மற்றும் மீ.பொ.வ. முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்

8 / 12

21) The LCM of two numbers is 6 times their HCF. If the HCF is 12, and one of the numbers is 36. Then the other number is

இரு எண்களின் மீ.பொ.ம ஆனது, அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ. வின் 6 மடங்காகும். மீ.பொ.வ. 12 மற்றும் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்.

9 / 12

22) The greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2, 3 and 4 respectively. Find the HCF

62, 78, 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி காண்க.

10 / 12

23) Find the ratio of the HCF and LCM of the numbers 18 and 30.

18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.க. மற்றும் மீ.சி.ம வின் விகிதம் காண்க.

11 / 12

24) What percent of 850 metres is 225 metres?

850 மீட்டரில் 225 மீட்டர் என்பது எத்தனை சதவீதம்?

12 / 12

25) Among the residents of a street, 65% speak Tamil, 52% speak Hindi, 40% speak Malayalam, 30% speak both Tamil and Malayalam, 32% speak both Tamil and Hindi, 25% speak both Hindi and Malayalam. If 10% speak languages other than these three languages, then what is the percentage of residents who speak all three languages?

ஒரு தெருவில் வசிப்பவர்களில் 65% பேர் தமிழும், 52% பேர் இந்தியும், 40% பேர் மலையாளமும் பேசுகிறார்கள். 32% பேர் தமிழும் இந்தியும், 30% பேர் தமிழும் மலையாளமும். 25% பேர் இந்தியும், மலையாளமும், 10% இம்மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளையும் பேசுகிறார்கள் எனில் மூன்று மொழிகளையும் பேசத் தெரிந்தவர்கள் எத்தனை சதவீதம்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

GROUP 1 STUDY MATERIAL

Leave a Comment

Top Categories