KARKANDU KANITHAM

Search
TNPSC MATHS ONLIE TEST

TNPSC MATHS ONLINE TEST – 21

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 21

8

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 21

TNPSC MATHS ONLINE TEST – 21

1 / 13

1) 35 cycles were produced in five days by a company then the number of cycles that can be produced in 21 days is ____________________

ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை ஐந்து நாட்களில் உற்பத்தி செய்கிறது, எனில் அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும் மிதிவண்டிகளின் எண்ணிக்கை

2 / 13

2) At what rate of Simple Interest will Rs 350 amount to Rs 455 in 6 years?

₹ 350 என்ற அசலானது 6 ஆண்டுகளில் கூடுதல் ₹ 455 ஆக கிடைக்கப்பெற்றால் அதன் வட்டிவீதம் காண்க.

3 / 13

3) Find the wrong number in the series: 3, 8, 15, 24, 34, 48, 63

3, 8, 15, 24, 34, 48, 63 என்ற தொடரில் தவறான எண்ணைக் காண்.

4 / 13

4) Find the next number in the given sequence.

1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, ____

1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, ____ என்ற தொடரில் அடுத்த எண்ணைக் காண்க?

5 / 13

5)  If 1 + 2 + 3 + …. + n = k then 13 + 23 + 33 +…. + n3 is equal to

1 + 2 + 3 + …. + n = k எனில் 13 + 23 + 33 +…. + n3 என்பது

6 / 13

6) In the following sequence of instructions 1 stands for run, 2 stands for stop, 3 stands for go, 4 stands for sit and 5 stands for wait. If the sequence were continued, which instruction will come next?

4 4 5 4 5 3 4 5 3 1 4 5 3 1 2 4 5 4 5 3 4 5 3

பின்வரும் தொடர்வரிசை குறிப்பின்படி 1 என்பது ஓடு, 2 என்பது நில், 3 என்பது போ, 4 என்பது உட்காரு, 5 என்பது பொறு. தொடர்வரிசை தொடரும் எனில் குறிப்பின் படி எது வரும்?

7 / 13

7) If MACHINE is coded as 19 – 7 – 9 – 14 – 15 – 20 – 11 how will you code

DANGER = ___________________ ?

MACHINE என்பது 19 – 7 – 9 – 14 – 15 – 20 – 11 எனக் குறிக்கப்பட்டால் DANGER என்பது எவ்வாறு குறிக்கப்படும்?

8 / 13

8) The product of Kumaran’s age (in years) two years ago and his age four years from now is one more than twice his present age. What is his present age?

குமரனின் தற்போதைய வயதின் இருமடங்கோடு ஒன்றைக் கூட்டினால் கிடைப்பது, குமரனின் இரண்டாண்டுகளுக்கு முந்தைய வயதையும் அவரின் 4 ஆண்டுகளுக்கும் பிந்தைய வயதையும் பெருக்கக் கிடைப்பதற்குச் சமம் எனில், அவரின் தற்போதைய வயதைக் காண்க.

9 / 13

9) Siva Kumar is 7 times as old as his daughter Preethi. After 5 years he will be 4 times as old as his daughter. What are their present ages?

சிவகுமாரின் வயது அவரது மகள் பிரீத்தியின் வயதைப் போல 7 மடங்கு ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வயது மகளின் வயதைப் போல 4 மடங்கு இருக்கும். அவர்களின் தற்போதைய வயது என்ன?

10 / 13

10) 8 farmers can plough a field in 18 days. Find the number of days required for 12 farmers to plough the same field.

8 விவசாயிகள் 18 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 12 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர்.

11 / 13

11) 2 men and 3 boys can do a piece of work in 10 days while 3 men and 2 boys can do the same work in 8 days. In how many days can 2 men and 1 boy do the work?

2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 3 ஆண்கள் மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து 8 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 2 ஆண்கள் மற்றும் 1 சிறுவர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும்?

12 / 13

12) The dimensions of a hall is 10 m x 9 m x 8 m. Find the cost of white washing the walls and ceiling at the rate of Rs. 8.50 per m2.

ஒரு கூடத்தின் அளவு 10 மீ × 9 மீ x 8 மீ என்றவாறு உள்ளது. அக்கூடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரைக்கு வெள்ளையடிக்க ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 8.50 வீதம் ஆகும் மொத்தச் செலவைக் காண்க.

13 / 13

13) If the total surface area of a cube is 726 cm2 then find its volume.

ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செமீ2 எனில் அதன் கனஅளவு

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

GROUP 1 STUDY MATERIAL

Leave a Comment

Top Categories