KARKANDU KANITHAM

Search
tnpsc maths online test

TNPSC MATHS ONLINE TEST – 18

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC MATHS ONLINE TEST – 18:

5

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 18

TNPSC MATHS ONLINE TEST

1 / 12

13) 2, 5, 10, 17, 26, 37, 50  என்ற தொடரின் அடுத்த உறுப்பு

2 / 12

14) மீ.பொ.வ.காண்க: a2 – 8a + 16, (a + 3) (a – 4) (a2 – a – 12).

3 / 12

15) 400 மற்றும் 560 க்கு மீப்பெரு பொது வகுத்தி காண்.

4 / 12

16) தொடரில் அடுத்து வருவதை காண்க BMO, EOQ, HQS, ___________ ?

5 / 12

17)  T 49 S 64, R 81 Q 100, P 121  O 144,  ________ ?

6 / 12

18) a : b = 2 : 5 எனில் 5a – b : a + b ன் மதிப்பு

7 / 12

19) 1மீ க்கும் 50 செ.மீ க்கும் உள்ள விகிதம்

8 / 12

20) P என்பவர் தனியே ஒரு வேலையின் ½ பகுதியை 6 நாட்களிலும்  Q என்பவர் தனியே அதே  வேலையின் 2/3   பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/ 4   பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?

9 / 12

21) A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

10 / 12

22) சுருக்குக : (1 – 1/2) × (1/2 – 1/4) ÷ (3/4 – 1/2) =

11 / 12

23) 80 இன் 75% இல் 25% = ?

12 / 12

24) 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

Leave a Comment

Top Categories