KARKANDU KANITHAM

Search
TNPSC Group 4 Maths Online Test with Answers

TNPSC Group 4 Maths Online Test with Answers – 09

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC Group 4 Maths Online Test with Answers:

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

20

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 09

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 13

1) The income of a person is increased by 10% and then decreased by 10%. How much percent does he lose?

1) ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவீதம்?

2 / 13

2) Simplify : { (6.5 × 4.7) + (6.5 × 5.3) } / { (1.3 × 7.9) – (1.3 × 6.9)}

சுருக்குக: { (6.5 × 4.7) + (6.5 × 5.3) } / { (1.3 × 7.9) – (1.3 × 6.9)}

3 / 13

3) Simplify : { (x2 – 16) / (x + 4) } ÷ { (x – 4) / (x + 4) }

சுருக்குக : { (x2 – 16) / (x + 4) } ÷ { (x – 4) / (x + 4) }

4 / 13

4) Find the greatest number consisting of 6 digits which is exactly divisible by 24, 15, 36

24, 15, 36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க.

5 / 13

5) Kalai wants to cut identical squares as big as she can from a piece of paper measuring 168 mm by    196 mm. What is the length of the side of the biggest square?

கலை 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள காகிதத்தாளை, தன்னால் முடிந்த அளவு மிகப்பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப்பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன?

6 / 13

6) The LCM of two numbers is 432 and their HCF is 36. If one of the number is 108, then find the other number

இரு எண்களின் மீ.சி.ம. 432 மற்றும் மீ.பெ.கா. 36. ஒரு எண் 108 எனில் மற்றோர் எண் என்ன?

7 / 13

7) Find the (LCM) Lowest Common Multiple of 24x2y, 36xy2 and 48xy.

24x2y, 36xy2 மற்றும் 48xy க்கு மீச்சிறு பொது மடங்கு (மீ.சி.மா.) காண்க.

8 / 13

8) Divide 180 in the ratio 10 : 8.

180 –ன் 10 : 8 என்ற விகிதம்

9 / 13

9) A book has 70 pages with 30 lines of printed matter, on each page. If each page is to have only 20 lines of printed matter, then the number of pages that the book have is

ஒரு புத்தகத்தில் 70 பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 30 வரிகள் அச்சிடப்படுகின்றது. ஆனால், அதே செய்தியை ஒரு பக்கத்தில் 20 வரிகள் என்று அச்சிடப்பட்டால், அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை

10 / 13

10) An office opens at 9.00 a.m. and closes at 5.30 p.m. with a lunch interval of 30 minutes. Then the ratio of lunch interval to total period in the office is

ஒரு அலுவலகம் 9.00 a.m. மணிக்கு தொடங்கி 5.30 p.m. –க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30- நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கும், மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்

11 / 13

11) A principal becomes Rs. 10,050 at the rate of 10% in 5 years. Then find the principal?

ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 10,050 ஆக உயர்ந்தது எனில் அசல் காண்க.

12 / 13

12) Find the SI for Rs. 2,000 at 5% p.a. for 2 years.

ரூ. 2,000 க்கு ஆண்டுக்கு 5% வீதம் இரண்டாண்டுகளுக்கு தனிவட்டி காண்க.

13 / 13

13) In how many years will Rs. 1,600 becomes Rs. 1,852.20 at 5% per annum where interest compounded annually?

ரூ. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ. 1,852.20 ஆகும்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

Leave a Comment