---Advertisement---

NMMS 7th Social Term 3 Unit 2 (Art & Architecture) – 50 Qs Quiz

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 7th Social Science Term 3 Unit 2
---Advertisement---
7th Social History – Term 3 – Unit 2

Art and Architecture of Tamil Nadu
(தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்)

NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz

📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:

Karkandu Kanitham NMMS Book

🌟 One-time Payment (Life-time Access)

🛒 Buy NMMS Book on Amazon 📲 Join our NMMS WhatsApp Channel

📖 முக்கியக் குறிப்புகள் (Important Points)

1. பல்லவர் காலம் (Pallava Epoch: A.D. 600 – 850)

  • குடைவரைக் கோவில்கள் (Rock-cut) கட்டுமானக் கோவில்களாக (Structural) மாறின. முதல் குடைவரைக் கோவில்: மண்டகப்பட்டு (மகேந்திரவர்மன்).
  • தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்: மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் (இரண்டாம் நரசிம்மவர்மன் / ராஜசிம்மன்). காஞ்சி கைலாசநாதர் கோவிலையும் இவரே கட்டினார்.
  • பஞ்ச பாண்டவ ரதங்கள் மற்றும் அர்ச்சுனன் தவம் (Arjuna’s Penance) பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

2. பாண்டியர் காலம் (Pandya Epoch)

  • முற்காலப் பாண்டியர்கள்: கழுகுமலை வெட்டுவான் கோவில் (ஒற்றைக்கல் கோவில்). சித்தன்னவாசல் மற்றும் திருமலைபுரம் குகை ஓவியங்கள்.
  • பிற்காலப் பாண்டியர்கள்: பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் (கற்பக விநாயகர்).

3. சோழர் காலம் (Chola Epoch)

  • முற்காலச் சோழர்கள் (A.D. 850-1100): தாதாபுரம் கோவில். செம்பியன் மகாதேவி பாணி (திருப்புறம்பியம்).
  • பிற்காலச் சோழர்கள் (A.D. 1100-1350): தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (ராஜராஜ சோழன் – விமானம் 216 அடி ‘தட்சிண மேரு’). கங்கைகொண்ட சோழபுரம் (ராஜேந்திர சோழன் – 55 மீ).
  • தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்: இரண்டாம் ராஜராஜன் கட்டியது. இதன் மகாமண்டபம் தேர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. விஜயநகர / நாயக்கர் & நவீன காலம்

  • விஜயநகர காலம் (A.D. 1350-1600): பல மண்டபங்கள் கட்டப்பட்டன. (எ.கா: மதுரை மீனாட்சியம்மன் 1000 கால் மண்டபம், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கல்யாண மண்டபம்). இசைத்தூண்கள் இக்காலத்தின் சிறப்பம்சம்.
  • நவீன காலம் (After A.D. 1600): சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் பிரகாரங்களை (Corridors) கட்டினர். இதுவே உலகின் மிக நீளமான கோவில் பிரகாரமாகும்.

NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)

LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி

NMMS SAT கேள்வி 1 / 50
---Advertisement---

Leave a Comment