7th Maths – Term 3 – Unit 2
Percentage and Simple Interest
Percentage and Simple Interest
(சதவீதமும் தனிவட்டியும்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)
1. சதவீதம் (Percentage)
- சதவீதம் (Per cent) என்பது ஓர் இலத்தீன் வார்த்தையாகும். ‘Per centum’ என்பதன் பொருள் (per hundred) நூற்றுக்கு என்பதாகும்.
- ஒரு பின்னத்தைச் சதவீதமாக மாற்றுவதற்கு அந்தப் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் 100 ஆல் பெருக்க வேண்டும்.
- தசம எண்களைச் சதவீதமாக மாற்ற, கொடுக்கப்பட்ட தசம எண்களை 100% ஆல் பெருக்கவும்.
- இலாபச் சதவீதம் (Profit %) = (இலாபம் / அடக்க விலை) × 100.
- நட்டச் சதவீதம் (Loss %) = (நட்டம் / அடக்க விலை) × 100.
2. தனிவட்டி (Simple Interest)
- அசல் (Principal – P) என்பது கடனாகப் பெற்ற அல்லது வழங்கிய தொகை.
- தனிவட்டியைப் பின்வரும் சூத்திரத்தின் மூலம் காணலாம்:
$I = \frac{P \times n \times r}{100}$
(இங்கு P – அசல், r – வட்டி வீதம், n – காலம்) - மொத்தத் தொகை (Amount – A) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடன் பெற்றவர் திருப்பி அளிக்கும் தொகையாகும். இதை $A = P + I$ என்ற சூத்திரத்தின் மூலம் காணலாம்.
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





