7th Maths – Term 1 – Unit 2
Measurements (அளவைகள்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் மற்றும் சூத்திரங்கள் (Important Points & Formulas)
1. இணைகரம் (Parallelogram)
- A parallelogram is a four sided closed shape, in which opposite sides are both parallel and equal. (எதிர்ப்பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் உள்ள நான்கு பக்கங்கள் கொண்ட மூடிய வடிவம் இணைகரம் எனப்படும்).
- Area of Parallelogram (இணைகரத்தின் பரப்பளவு): base x height sq.units (b x h ச.அலகுகள்).
- Perimeter (சுற்றளவு): Sum of the length of the four sides. (நான்கு பக்கங்களின் நீளங்களின் கூடுதல்).
- If the base is increased 2 times and the height is halved, the area remains the same. (அடிப்பக்கத்தை இரண்டு மடங்காகவும், உயரத்தை பாதியாகவும் மாற்றினால் பரப்பளவு மாறாது).
2. சாய்சதுரம் (Rhombus)
- In a parallelogram, if all the sides are equal then it is called a rhombus. (ஓர் இணைகரத்தில் அனைத்துப் பக்கங்களும் சமமாக இருப்பின் அது ஒரு சாய்சதுரம் ஆகும்).
- In a rhombus: (i) all sides are equal, (ii) opposite sides are parallel, (iii) diagonals bisect each other at right angles (90 degrees). (அனைத்துப் பக்கங்களும் சமம், மூலை விட்டங்கள் செங்குத்தாக இருசமக் கூறிடும்).
- Area of Rhombus (அடிப்பக்கம், உயரம் கொடுக்கப்பட்டால்): b x h sq.units.
- Area of Rhombus (மூலைவிட்டங்கள் d1, d2 கொடுக்கப்பட்டால்): 1/2 x (d1 x d2) sq.units.
3. சரிவகம் (Trapezium)
- A parallelogram with one pair of non-parallel sides is known as a Trapezium. (ஓர் இணைகரத்தில் ஒரு சோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இல்லாமல் இருந்தால் அது சரிவகம் எனப்படும்).
- Isosceles Trapezium (இருசமபக்கச் சரிவகம்): If the non-parallel sides of a trapezium are equal. (சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமமாக இருந்தால் அது இருசமபக்கச் சரிவகம்).
- Area of Trapezium (சரிவகத்தின் பரப்பளவு): 1/2 x h x (a + b) sq.units. Here ‘a’ and ‘b’ are parallel sides and ‘h’ is height. (இங்கு a, b என்பன இணைப்பக்கங்கள், h என்பது உயரம்).
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





