---Advertisement---

NMMS MAT Rule Detection Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Rule Detection
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) நமது மாபெரும் பயிற்சித் தொடரின் இறுதி மற்றும் 45-வது பகுதியான ‘விதி அறிதல்’ (Rule Detection) பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இதன் மூலம் MAT பகுதிக்கான 100% சிலபஸை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்கிறோம்! 🏆

இந்தப் பகுதியில், ஒரு குறிப்பிட்ட விதி (Rule) கேள்வியாகக் கொடுக்கப்பட்டிருக்கும். (உதாரணமாக: “ஒவ்வொரு படத்திலும் கோடுகளின் எண்ணிக்கை 1 குறைகிறது”). கீழே 4 பட வரிசைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த விதியை எந்தப் பட வரிசை சரியாகப் பின்பற்றுகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • விதியை நன்கு புரிந்துகொள்க: கொடுக்கப்பட்ட விதி அதிகரிப்பதைக் குறிக்கிறதா (Increasing) அல்லது குறைவதைக் குறிக்கிறதா (Decreasing) என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்.
  • தொடர்ச்சியான மாற்றம்: விதியானது ஒவ்வொரு படத்திற்கும் தொடர்ச்சியாகப் பொருந்த வேண்டும். முதல் இரண்டு படங்களுக்கு மட்டும் பொருந்திவிட்டு, 3-வது படத்திற்குப் பொருந்தவில்லை என்றால் அந்த ஆப்ஷன் தவறு.
  • சுழற்சி மற்றும் கோணங்கள் (Rotation & Angles): சுழற்சி விதியாக இருந்தால், கடிகார திசையா (Clockwise) அல்லது எதிர் கடிகார திசையா (Anti-clockwise) என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
NMMS MAT – Topic 45: Rule Detection (30 Qs)

📜 Topic 45: விதி அறிதல் (Rule Detection)

NMMS MAT Advanced Zone (30 Questions)

🏆 100% SYLLABUS COMPLETED 🏆
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மாபெரும் சாதனை! 100% சிலபஸ் நிறைவு!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment