அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) ‘Advanced Zone’ பகுதியில் நாம் இன்று பார்க்கப் போவது ‘ஒத்த படங்களைத் தொகுத்தல்’ (Grouping of Identical Figures) ஆகும்.
இதில் 1 முதல் 9 வரை எண்கள் குறிக்கப்பட்ட 9 படங்கள் ஒரு கட்டத்திற்குள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படங்களை அவற்றின் பொதுவான பண்புகளின் (Common Properties) அடிப்படையில் 3, 3 ஆகப் பிரித்து 3 குழுக்களாக (Groups) அமைக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:
- வடிவங்களின் வகை (Shapes): கொடுக்கப்பட்ட படங்களில் நேர்கோடுகளால் ஆனவை எவை (முக்கோணம், சதுரம்), வளைவுகளால் ஆனவை எவை (வட்டம், நீள்வட்டம்) எனப் பிரித்துப் பாருங்கள்.
- உள்ளீடற்ற / நிரப்பப்பட்ட (Empty / Filled): சில படங்கள் உள்ளே காலியாக (Outline) இருக்கும், சில முழுமையாகக் கருமையாக்கப்பட்டிருக்கும் (Solid), சில பாதி நிரப்பப்பட்டிருக்கும். இதை வைத்து எளிதாக 3 குழுக்களைப் பிரிக்கலாம்.
- ஆப்ஷன்களைப் பயன்படுத்துதல் (Option Elimination): எல்லாப் படங்களையும் நீங்களே பிரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆப்ஷன்களில் உள்ள எண்களைப் பார்த்து, அந்த 3 படங்களுக்கும் தொடர்பு உள்ளதா எனச் சரிபார்த்தாலே விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்!
🗂️ Topic 43: ஒத்த படங்களைத் தொகுத்தல்
NMMS MAT Advanced Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





