அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) படங்கள் சார்ந்த தர்க்கவியல் (Non-Verbal Reasoning) பகுதியில் அதிகம் கேட்கப்படும் சுவாரஸ்யமான பகுதி ‘காகிதம் மடித்தல் மற்றும் வெட்டுதல்’ (Paper Folding & Cutting) ஆகும்.
ஒரு காகிதத்தைப் பல முறை மடித்து, அதில் ஒரு துளையோ (Hole) அல்லது வெட்டோ (Cut) ஏற்படுத்தப்படும். அந்தக் காகிதத்தை மீண்டும் முழுமையாக விரிக்கும்போது (Unfold) அது எப்படித் தோற்றமளிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:
- கண்ணாடி பிம்பம் (Mirror Image): காகிதத்தை வலது-இடமாக அல்லது இடது-வலமாக விரிக்கும்போது, வெட்டப்பட்ட பகுதி ‘கண்ணாடி பிம்பமாக’ மாறும்.
- நீர் பிம்பம் (Water Image): காகிதத்தை மேல்-கீழாக அல்லது கீழ்-மேலாக விரிக்கும்போது, வெட்டப்பட்ட பகுதி ‘நீர் பிம்பமாக’ (தலைகீழாக) மாறும்.
- மடிப்புகளின் எண்ணிக்கை = துளைகளின் பெருக்கல்: ஒரு காகிதம் 4 மடிப்புகளாக மடிக்கப்பட்டு, அதில் 1 துளை இடப்பட்டால், அதை விரிக்கும்போது (4 × 1 = 4) துளைகள் இருக்கும். 2 துளைகள் இடப்பட்டால் விரிக்கும்போது (4 × 2 = 8) துளைகள் இருக்கும்.
- மையத்தில் வெட்டுதல்: அனைத்து மடிப்புகளும் சேரும் மையப் பகுதியில் (Center corner) ஒரு கால் வட்டம் (Quarter circle) வெட்டப்பட்டால், காகிதத்தை விரிக்கும்போது அது மையத்தில் ஒரு முழு வட்டமாக மாறும்!
📄✂️ Topic 32: காகிதம் மடித்தல் & வெட்டுதல்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





