அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) பகுப்பாய்வுத் திறனைச் சோதிக்கும் மிக முக்கியமான பகுதி ‘கூற்று மற்றும் முடிவுகள்’ (Statement and Conclusions) ஆகும்.
இதில் ஒரு கூற்று (Statement) கொடுக்கப்பட்டு, அதற்குக் கீழே இரண்டு முடிவுகள் (Conclusions) கொடுக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்ட கூற்றை மட்டுமே 100% உண்மை என எடுத்துக் கொண்டு, அதிலிருந்து எந்த முடிவைச் சரியாக எடுக்க முடியும் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:
- கூற்றே இறுதி உண்மை: நமது சொந்த அறிவையோ அல்லது வெளி உலகத் தகவல்களையோ இங்குப் பயன்படுத்தக் கூடாது. கூற்றில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அது மட்டுமே உண்மை.
- அனைத்தும் / எப்பொழுதும்: முடிவுகளில் ‘அனைத்தும்’, ‘எப்பொழுதும்’, ‘கண்டிப்பாக’ (All, Always, Definitely) போன்ற வார்த்தைகள் வந்தால் அந்த முடிவு பெரும்பாலும் தவறாகவே இருக்கும்.
- தொடர்பு உள்ளதா எனப் பார்க்கவும்: கூற்றில் பேசப்படாத ஒரு புதிய விஷயத்தை முடிவில் கொடுத்திருந்தால், அந்த முடிவை உடனடியாகத் தவறு என நிராகரித்துவிடலாம்.
🤔 Topic 31: கூற்று மற்றும் முடிவுகள்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





