---Advertisement---

NMMS MAT Data Interpretation Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Data Interpretation
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்கள் மிக எளிதாக, கொத்தாக மதிப்பெண்களை அள்ளக்கூடிய பகுதி ‘தரவு விளக்கம்’ (Data Interpretation – Table Chart) ஆகும்.

இதில் ஒரு அட்டவணை (Table) கொடுக்கப்பட்டு, அதிலிருந்து 4 அல்லது 5 கேள்விகள் தொடர்ச்சியாகக் கேட்கப்படும். அட்டவணையை ஒருமுறை தெளிவாகப் புரிந்து கொண்டால் அனைத்துக் கேள்விகளுக்கும் சில வினாடிகளில் விடையளித்துவிடலாம்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • கேள்வியைக் கவனமாகப் படிக்கவும்: ‘சராசரி’ (Average) கேட்கப்படுகிறதா? அல்லது ‘விகிதம்’ (Ratio) கேட்கப்படுகிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும்.
  • சராசரி (Average): கொடுக்கப்பட்ட மதிப்புகளைக் கூட்டி, அவற்றின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். (எ.கா: 3 பாடங்களின் சராசரி = மொத்த மதிப்பெண் / 3).
  • விகிதம் (Ratio): இரண்டு மதிப்புகளை வகுத்துச் சுருக்க வேண்டும். (எ.கா: 40 மற்றும் 60-ன் விகிதம் ➔ 40:60 ➔ 2:3).
  • முழு அட்டவணையையும் கூட்ட வேண்டாம்: எந்தக் கேள்விக்கு எந்த மதிப்பு தேவையோ, அதை மட்டும் அட்டவணையிலிருந்து எடுத்துப் பயன்படுத்தினால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்!
NMMS MAT – Topic 27: Data Interpretation (30 Qs)

📊 Topic 27: தரவு விளக்கம் (Table Chart)

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment