---Advertisement---

NMMS MAT Substitution Coding Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Substitution Coding
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்கள் கேள்வியைப் படித்த சில வினாடிகளிலேயே சரியான விடையைக் கண்டுபிடிக்கக்கூடிய மிக எளிமையான பகுதி ‘மாற்றுப் பெயர்கள்’ (Substitution Coding) ஆகும்.

இதில் நிஜ உலகில் உள்ள பொருட்களுக்கு வேறு கற்பனையான பெயர்கள் (மாற்றுப் பெயர்கள்) கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைப் படித்துவிட்டு கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்க வேண்டும்.

📝 விடையளிக்க சூப்பர் ஷார்ட்கட்ஸ்:

  • கேள்வியின் கடைசி வரியை மட்டும் முதலில் படிக்கவும்: முழுவதும் படிப்பதைக் காட்டிலும், கடைசியில் என்ன கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்பதை முதலில் படிக்க வேண்டும்.
  • உண்மையான விடையைக் கண்டறிக: (எ.கா: “மனித இரத்தத்தின் நிறம் என்ன?” என்ற கேள்விக்கு உண்மையான விடை ‘சிவப்பு’).
  • மாற்றுப் பெயரைக் கண்டுபிடி: இப்போது கேள்வியின் தொடக்கத்திற்குச் சென்று, அந்த உண்மையான விடைக்கு (சிவப்பு) என்ன மாற்றுப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்த்து அதையே விடையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
NMMS MAT – Topic 25: Substitution Coding (30 Qs)

🎭 Topic 25: மாற்றுப் பெயர்கள் குறியீடு

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

Karkandu Kanitham NMMS Book

NMMS SAT கணிதப் பகுதிக்கான (Maths) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment