---Advertisement---

NMMS MAT Dictionary Order & Word Formation Quiz (30 Qs) – Karkandu Kanitham

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS MAT Dictionary Order Word Formation
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களுக்கு முழு மதிப்பெண்களை அள்ளிக் கொடுக்கும் மிக எளிமையான பகுதி ‘அகராதி வரிசை மற்றும் வார்த்தை உருவாக்கம்’ (Dictionary Order & Word Formation) ஆகும்.

ஆங்கில அகராதியில் (Dictionary) வார்த்தைகள் எவ்வாறு A முதல் Z வரை வரிசைப்படுத்தப்பட்டிருக்குமோ, அதேபோல கொடுக்கப்பட்ட வார்த்தைகளை வரிசைப்படுத்த வேண்டும். மேலும், ஒரு பெரிய வார்த்தையைக் கொடுத்து, அதிலிருந்து எந்த வார்த்தையை உருவாக்க முடியும் அல்லது முடியாது எனக் கண்டுபிடிக்கும் கேள்விகளும் இதில் அடங்கும்.

📝 விடையளிக்க முக்கியக் குறிப்புகள்:

  • அகராதி வரிசை: முதல் எழுத்து ஒன்றாக இருந்தால், 2-வது எழுத்தைப் பார்க்க வேண்டும். அதுவும் ஒன்றாக இருந்தால் 3-வது எழுத்தைப் பார்க்க வேண்டும் (A, B, C…Z வரிசைப்படி).
  • உருவாக்க முடியாத வார்த்தை: கொடுக்கப்பட்ட பெரிய வார்த்தையில் இல்லாத ஒரு புதிய எழுத்து ஆப்ஷனில் இருந்தால், அந்த வார்த்தையை உருவாக்க முடியாது.
  • எழுத்துகளின் எண்ணிக்கை: பெரிய வார்த்தையில் ‘E’ என்ற எழுத்து ஒரு முறை மட்டுமே வந்து, ஆப்ஷனில் உள்ள வார்த்தையில் ‘E’ இரண்டு முறை வந்திருந்தால், அந்த வார்த்தையையும் உருவாக்க முடியாது.
NMMS MAT – Topic 10: Dictionary Order (30 Qs)

🔠📖 Topic 10: அகராதி வரிசை மற்றும் வார்த்தை உருவாக்கம்

NMMS MAT Master Zone (30 Questions)

கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்

🎉 மெகா தேர்வு முடிந்தது!

உங்கள் மதிப்பெண்:

0/30

💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:

📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி

SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.

🛒 Buy Book on Amazon
📲 Join Our WhatsApp Channel for Daily Updates
---Advertisement---

Leave a Comment