அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் பகுத்தறியும் திறனைச் சோதிக்கும் சுவாரஸ்யமான பகுதி ‘உறவின்முறைக் கணக்குகள்’ (Blood Relations) ஆகும்.
ஒருவர் மற்றொருவரை அறிமுகப்படுத்தும்போதோ அல்லது புகைப்படத்தைச் சுட்டிக்காட்டிப் பேசும்போதோ அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள சொந்தத்தைக் கண்டுபிடிப்பதே இந்தப் பகுதியின் நோக்கமாகும்.
📝 விடையளிக்க முக்கியக் குறிப்புகள் (Shortcut Rules):
- குடும்ப மரம் (Family Tree): கேள்வியைப் படித்தவுடன் தாளில் உறவுகளை வரைந்து பார்க்க வேண்டும். ஒரே தலைமுறையை (சகோதரன்/சகோதரி, கணவன்/மனைவி) ஒரே நேர்கோட்டிலும், அடுத்தடுத்த தலைமுறைகளை (தந்தை/மகன்) மேலும் கீழும் வரைய வேண்டும்.
- குறியீடுகள்: ஆண்களைக் குறிக்க (+) அல்லது (⬜) குறியீட்டையும், பெண்களைக் குறிக்க (-) அல்லது (⚪) குறியீட்டையும் பயன்படுத்தினால் குழப்பம் வராது.
- கேள்வியை உற்று நோக்குக: “அவருக்கு இவள் என்ன உறவு?” என்பதற்கும் “இவளுக்கு அவர் என்ன உறவு?” என்பதற்கும் விடைகள் மாறும் (எ.கா: மாமா / மருமகன்). எனவே கடைசியாகக் கேட்கப்பட்டுள்ள வரியைக் கவனமாகப் படிக்க வேண்டும்.
👨👩👧👦 Topic 8: உறவின்முறைக் கணக்குகள்
NMMS MAT Master Zone (30 Questions)
கேள்வி: 1 / 30
கேள்வி இங்கே வரும்
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/30
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





