அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) எண்களுக்கு அடுத்தபடியாக அதிக கேள்விகள் கேட்கப்படும் பகுதி ‘எழுத்துத் தொடரை நிரப்புதல்’ (Alphabet Series) ஆகும்.
ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையிலான 26 எழுத்துக்களையும், அவற்றின் எண்களையும் (A=1, B=2 … Z=26) மனப்பாடமாக வைத்திருந்தால், இந்தப் பகுதியில் எந்தக் கேள்வியாக இருந்தாலும் வெறும் 5 வினாடிகளில் விடையளிக்க முடியும்.
📝 தேர்வை எழுதும் முன் கவனிக்க வேண்டியவை:
- EJOTY விதி: E=5, J=10, O=15, T=20, Y=25. இதை நினைவில் வைத்தால் மற்ற எழுத்துக்களின் எண்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
- எழுத்துகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் (Gap) கண்டுபிடிப்பதே முதல் படியாகும் (எ.கா: +2, -3).
- தேர்வு எழுதிய பிறகு, ரிசல்ட் பக்கத்தில் உள்ள லாஜிக் மற்றும் விளக்கங்களை (Explanations) கட்டாயம் படிக்கவும்.
🔠 Topic 3: எழுத்துத் தொடரை நிரப்புதல்
NMMS MAT Master Zone (20 Questions)
கேள்வி: 1 / 20
பின்வரும் தொடரில் அடுத்து வரும் எழுத்து/எழுத்துகள் என்ன?
🎉 மெகா தேர்வு முடிந்தது!
உங்கள் மதிப்பெண்:
0/20
💡 லாஜிக் மற்றும் விளக்கங்கள்:
📚 NMMS தேர்வுக்கான முழுமையான வழிகாட்டி
SAT பகுதிக்கான (கணிதம் மற்றும் அறிவியல்) அனைத்து ஷார்ட்கட்ஸ் மற்றும் விளக்கங்களுடன் கூடிய ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude Book’ அமேசானில் கிடைக்கிறது.
🛒 Buy Book on Amazon📲 Join Our WhatsApp Channel for Daily Updates





