NMMS 7th Science Term 1 Unit 1 Quiz: அளவீட்டியல் (Tamil Medium)
Karkandu Kanitham வழங்கும் சிறந்த ஆன்லைன் மாதிரித் தேர்வுக்கு உங்களை வரவேற்கிறோம். NMMS மற்றும் TNPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, 7-ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 1, அலகு 1 (அளவீட்டியல் – Measurement) பாடத்திலிருந்து 30 முக்கியமான வினாக்கள் இந்தத் தேர்வில் தொகுக்கப்பட்டுள்ளன. தேர்வை எழுதி உங்கள் திறமையை சோதியுங்கள், மாநில அளவிலான உங்கள் ரேங்க்கை (State-level Live Leaderboard) உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்!
📚 NMMS மாணவர்களுக்கான முக்கிய இணைப்புகள்:
NMMS Model Exam – Science (TM)
7th Std Term 1 | Unit 1: அளவீட்டியல் (Part – 1)
Presented by: Karkandu Kanitham
🏆 Want to climb the Leaderboard?
Challenge your friends by clicking the share button below. If they take the test using your link, you get 10 Bonus Points!
🔥 State Level Top 100 Rankers
Top scorers of this exam. Take the test and secure your place!
Frequently Asked Questions (FAQs)
7-ஆம் வகுப்பு அறிவியல் அளவீட்டியல் பாடத்தில் என்னென்ன தலைப்புகள் உள்ளன?
இந்த NMMS தேர்வில் அடிப்படை அளவுகள், வழி அளவுகள், பரப்பளவு, கன அளவு, அடர்த்தி மற்றும் அவற்றின் சூத்திரங்கள் தொடர்பான வினாக்கள் இடம்பெற்றுள்ளன.
கற்கண்டு கணிதம் NMMS Aptitude புத்தகத்தை எப்படி வாங்குவது?
கற்கண்டு கணிதம் NMMS Aptitude புத்தகத்தை அமேசான் தளம் மூலமாக எளிதாக வாங்கலாம். இது ஒருமுறை செலுத்தும் தொகையில் வாழ்நாள் முழுவதும் பயன்படும் சிறந்த புத்தகமாகும்.


