---Advertisement---

12th COMMERCE ONLINE TEST – UNIT-06

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th COMMERCE ONLINE TEST
---Advertisement---
0

12TH COMMERCE

12th COMMERCE ONLINE TEST

12th COMMERCE ONLINE TEST – UNIT-06

1 / 15

பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீடுத் தொகை ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்

2 / 15

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார்?

3 / 15

நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்

4 / 15

நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் _____________ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 / 15

மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்?

6 / 15

“நுகர்வோரியல்” எனும் சொல் தோன்றிய ஆண்டு

7 / 15

ஜான் எப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையல் இடம் பெறாதவை எது?

8 / 15

நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ______________ .

9 / 15

நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?

10 / 15

நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் _______________ ஆகும்.

11 / 15

______________ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.

12 / 15

பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

13 / 15

நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள ______________ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும்.

14 / 15

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார்?

15 / 15

நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில் நிறுவப்பட்டது

---Advertisement---

Leave a Comment