ONLINE TESTS, TN TEXT BOOK 12th COMMERCE ONLINE TEST – UNIT-06 By KARKANDU KANITHAM Published on: November 30, 2025 Follow Us ---Advertisement--- 66 123456789101112131415 12TH COMMERCE 12th COMMERCE ONLINE TEST – UNIT-06 1 / 15 ______________ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார். அ) நுகர்வோர் ஆ) மொத்த வியாபாரி இ) உற்பத்தியாளர் ஈ) சில்லறை வியாபாரி 2 / 15 நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் _______________ ஆகும். அ)அளவீடுகள் ஆ) விற்பனை அதிகப்படுத்துதல் இ) பொறுப்புகள் ஈ) கடமைகள் 3 / 15 நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள ______________ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும். அ) ரொக்க ரசீது ஆ) உத்தரவாத அட்டை இ) இடாப்பு ஈ) மேற்காணும் அனைத்தும் 4 / 15 மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார்? அ) உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆ) முதலமைச்சர் இ) நிதி மந்திரி ஈ) மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல 5 / 15 நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்? அ) மகாத்மா காந்தி ஆ) ஜான் எப். கென்னடி இ) ரால்ப் நேடர் ஈ) ஜவஹர்லால் நேரு 6 / 15 நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் அ) 01.01.1986 ஆ) 01.04.1986 இ) 15.04.1987 ஈ) 15.04.1990 7 / 15 பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீடுத் தொகை ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் அ) ₹ 2 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ. 5 இலட்சத்திற்கு மிகாமல் ஆ) ₹ 20 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ.1 கோடிக்கு மிகாமல் இ) ₹ 3 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ.5 இலட்சத்திற்கு மிகாமல் ஈ) ₹ 4 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ரூ.20 இலட்சத்திற்கு மிகாமல் 8 / 15 மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்? அ) மாவட்ட நீதிபதி ஆ) உயர் நீதிமன்ற நீதிபதி இ) உச்ச நீதிமன்ற நீதிபதி ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 9 / 15 ஜான் எப் கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையல் இடம் பெறாதவை எது? அ) பாதுகாப்பு உரிமை ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை இ) நுகரும் உரிமை ஈ) தெரிவிக்கும் உரிமை 10 / 15 நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் _____________ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ) ஆகஸ்டு 15 ஆ) ஏப்ரல் 15 இ) மார்ச் 15 ஈ) செப்டம்பர் 15 11 / 15 “நுகர்வோரியல்” எனும் சொல் தோன்றிய ஆண்டு அ) 1960 ஆ) 1957 இ) 1954 ஈ) 1958 12 / 15 நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ______________ . அ) அதிகமான இலாபம் ஆ) குறைவான இலாபம் இ) நுகர்வோர் திருப்தி ஈ) சமுதாயத்திற்கு சேவை 13 / 15 பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு அ) 1962 ஆ) 1972 இ) 1930 ஈ) 1985 14 / 15 நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில் நிறுவப்பட்டது அ) 1960 ஆ) 1965 இ) 1967 ஈ) 1987 15 / 15 தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார்? அ) இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி ஆ) பிரதம மந்திரி இ) இந்தியத் தலைவர் ஈ) மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz