KARKANDU KANITHAM

Search
tnpsc old question papers

2019 – 02 – Tnpsc old question papers – Technical Asst exam – complete solution

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

2019 – 02 – Tnpsc old question papers – Technical Assistant exam

BUY KARKANDU KANITHAM VOLUME-1 TNPSC EXAM MATHS BOOK IN AMAZON OR DIRECT PAYMENT (CALL-9514197115 for payment details) and GET UNLIMITED PDF FILES OF ALL OUR MATHS MATERIALS TILL YOU GET GOVERNMENT JOB. WE FOR YOUR SUCCESS ALLWAYS TILL THE END. AFTER PURCHASING THE BOOK SEND YOUR GMAIL ID TO OUR WHATSAPP NUMBER(9514197115) TO GET THE PDF FILES FREE.

2019 Tnpsc old question papers exam maths questions with easy explanation in Tamil and English is very useful for preparation of TNPSC GROUP-4, GROUP-2 and all TNPSC EXAMS. TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice 2019 TNPSC old question papers MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow 2021, 2020 & 2019 Tnpsc old question papers exam maths questions with easy explanation in Tamil and English in our website regularly for your success.

TECHNICAL ASSISTANT [AIR CONDITIONING & GAS PLANT] IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE EXAM.

EXAM DATE: 05/01/2019

13) Find the largest Number among

image 52
image 54

13) பின்வருவனவற்றுள் பெரிய எண் எது?

image 53
image 55

ANSWER KEY: B

image 56

14) A is B’s sister. C is B’s son. D is C’s daughter. A is ___________ of D.

(A) Grand Father

(B) Grand Mother

(C) Son

(D) Daughter

14) A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் A என்பவர் D யின்

(A) தாத்தா

(B) பாட்டி

(C) மகன்

(D) மகள்

ANSWER KEY: B

image 51

15) In how much time will a sum of Rs. 1600 amounts to Rs. 1852.20 at 5% per annum compound interest

(A) 2 years

(B) 1 year

(C) 4 years

(D) 3 years

15) ரூபாய் 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூபாய் 1852.20 ஆகும்?

(A) 2 ஆண்டுகளில்

(B) 1 ஆண்டில்

(C) 4 ஆண்டுகளில்

(D) 3 ஆண்டுகளில்

ANSWER KEY: D

image 50

16) The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is

(A) 480

(B) 600

(C) 500

(D) 630

16) ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை

(A) 480

(B) 600

(C) 500

(D) 630

ANSWER KEY: C

image 49

17) Find the compound interest on Rs. 6250 at 14% per annum for 2 years. Compounded annually

(A) Rs. 1670.40

(B) Rs. 1525.50

(C) Rs. 1872.50

(D) Rs. 1175.70

17) அசல் ரூ. 6250 ஆனது 14% கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளுக்கு விடப்பட்டால், அதற்கான கூட்டு வட்டி மதிப்பு யாது?

(A) ரூ. 1670.40

(B) ரூ. 1525.50

(C) ரூ. 1872.50

(D) ரூ. 1175.70

ANSWER KEY: C

image 48

18) Find the rate percent per annum when a principal of Rs. 7,000 earns a Simple interest of Rs. 1680 in 16 months

(A) 18%

(B) 8%

(C) 12%

(D) 10%

18) ரூ.7,000 அசலுக்கு 16 மாதங்களுக்கு ரூ. 1680 தனிவட்டி கிடைத்தால், வட்டி வீதத்தைக் கண்டுபிடி

(A) 18%

(B) 8%

(C) 12%

(D) 10%

ANSWER KEY: A

image 47

19) What will be the compound interest accrued on a sum of ₹ 7200 at a rate of 5% per annum in 2 year?

(A) ₹ 738

(B) ₹ 1738

(C) ₹ 1268

(D) ₹ 648

19) 5% வருட வட்டி விகிதத்தில் ரூபாய் 7200க்கு இரண்டு வருடத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

(A) ₹ 738

(B) ₹ 1738

(C) ₹ 1268

(D) ₹ 648

ANSWER KEY: A

image 46

20) Royalty of a book is less in printing cost by

image 44

 (A) 5%

(B) 33  1/3%

(C) 20%

(D) 25%

20) நிரந்தர லாபத்தில் பங்குக்கும் அச்சு விலைக்கும் உள்ள வித்தியாசம்

image 43

(A) 5%

(B) 33  1/3%

(C) 20%

(D) 25%

ANSWER KEY: D

image 45

21) The simple interest on a sum of money will be ₹ 200 after 5 year. In the next 5 year principal amount is tripled. What will be the total interest at the end of the 10th year?

(A) ₹ 800

(B) ₹ 650

(C) ₹ 700

(D) ₹ 600

21) ஒரு தொகைக்கான தனி வட்டியானது 5 வருடத்தில் ரூ. 200 அடைகிறது. அடுத்த 5 – வருடத்தில் முதலீட்டு தொகையானது 3 மடங்காகிறது எனில் 10 வருட முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி தொகை எவ்வளவு?

(A) ₹ 800

(B) ₹ 650

(C) ₹ 700

(D) ₹ 600

ANSWER KEY: A

image 42

22) If x/2y = 6/7, the value of

image 39

22) x/2y = 6/7 எனில்

image 40

-ன் மதிப்பு காண்க.

(A) 13/19

(B) 15/19

(C) 1

(D) 1  1/19

ANSWER KEY: C

image 41

23) The rates of simple interest in two banks A & B are in the ratio 5 : 4. A person wants to deposit his total savings in two banks in such a way that he received equal half yearly interest from both. He should deposit the savings in banks A & B in the ratio

(A) 5 : 2

(B) 2 : 5

(C) 4 : 5

(D) 5 : 4

23) A மற்றும் B ஆகிய இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வட்டியானது 5 : 4 என்ற விகிதத்தில் உள்ளது ஒருவர் தனது முழுத்தொகையையும் இரண்டு வங்கிகளிலும் அரை வருட வட்டியானது சமமாக இருக்கும்படியாக பிரித்து முதலீடு செய்கிறார் எனில் அவர் முதலீடு செய்த தொகையானது எந்த விகிதத்தில் இருக்கும்

(A) 5 : 2

(B) 2 : 5

(C) 4 : 5

(D) 5 : 4

ANSWER KEY: C

image 38

24) Find the cost of carpeting a room 13m long and 9m wide with a carpet 75 cm broad at Rs. 8 per meter

(A) Rs. 1240

(B) Rs. 4248

(C) Rs. 1248

(D) Rs. 156

24) 75 செ.மீ அகலம் கொண்ட தரை விரிப்பின் விலை மீட்டருக்கு 8 ரூபாய் எனில், 13 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட ஓர் அறை முழுவதும் அந்த தரை விரிப்பை அமைக்க ஆகும் செலவு என்ன?

(A) Rs. 1240

(B) Rs. 4248

(C) Rs. 1248

(D) Rs. 156

ANSWER KEY: C

image 37

25) If x + y = 29, then the value of

image 34

(A) 2

(B) 0

(C) – 1

(D) 1

25) x + y = 29 எனில்

image 35

ன் மதிப்பு

(A) 2

(B) 0

(C) – 1

(D) 1

ANSWER KEY: B

image 36

BUY KARKANDU KANITHAM BOOK & GET UNLIMITED PDF FILES OF ALL OUR MATHS MATERIALS TILL YOU GET JOB

ORDER OUR BOOK IN AMAZON

CLICK HERE

2021 TNPSC MATHS QUESTIONS

CLICK HERE

Leave a Comment