ONLINE TESTS, TN TEXT BOOK 12th COMMERCE ONLINE TEST – UNIT-04 By KARKANDU KANITHAM Published on: November 29, 2025 Follow Us ---Advertisement--- 90 1234567891011121314151617181920 12TH COMMERCE 12th COMMERCE ONLINE TEST – UNIT-04 1 / 20 மனித வளம் என்பது ஒரு _____________ சொத்து. அ) கண்ணுக்கு புலனாகும் ஆ) கண்ணுக்கு புலனாகா இ) நிலையான ஈ) நடப்பு 2 / 20 விளம்பரம் என்பது ஒரு ___________ ஆட்சேர்ப்பு வளமாகும். அ) அக வளங்கள் ஆ) புற வளங்கள் இ) முகவர் ஈ) புறத்திறனீட்டல் 3 / 20 பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது? அ) வகுப்பறையில் ஆ) வேலையில்லா நாட்களில் இ) தொழிற்சாலைக்கு வெளியே ஈ) விளையாட்டு மைதானத்தில் 4 / 20 ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ________________ . அ) சரியான நபர்கள் ஆ) சரியான நேரத்தில் இ) சரியான செயல்களை செய்வதற்கு ஈ) மேலே உள்ள அனைத்தும் 5 / 20 பயிற்சி முறைகளை ______________ மற்றும் ______________ பயிற்சி என வகைப்படுத்தலாம். அ) வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல் ஆ) பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி இ) வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு ஈ) உடல் மற்றும் மனம் 6 / 20 திட்டமிடல் என்பது _________________ செயல்பாடு ஆகும். அ) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ) பரவலான /ஊடுருவலான இ) அ மற்றும் ஆ இரண்டும் ஈ) மேலே உள்ள எதுவும் இல்லை 7 / 20 தேர்வு பொதுவாக ஒரு _______________ செயலாக கருதப்படுகிறது. அ) நேர்மறை ஆ) எதிர்மறை இ) இயற்கை ஈ) இவை எதுவும் இல்லை 8 / 20 மனித வள மேலாண்மை ___________ உறவினை நிர்ணயிக்கிறது. அ) அக, புற ஆ) முதலாளி, தொழிலாளி இ) உரிமையாளர், வேலைக்காரன் ஈ) முதல்வர், முகவர் 9 / 20 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது? அ) உடல் பரிசோதனை ஆ) உளவியல் சோதனை இ) திறனாய்வு சோதனை ஈ) நிபுணத்துவம் சோதனைகள் 10 / 20 பணி மாற்றம் என்பது ஒரு ____________ ஆட்சேர்ப்பு வளமாகும். அ) அக வள ஆ) புற வள இ) புறத்திறனீட்டல் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 11 / 20 இணைய வழி ஆட்சேர்ப்பு என்பது _____________ மூலமே சாத்தியம். அ) கணினி ஆ) இணையம் இ) அகன்றவரிசை ஈ) 4 ஜி 12 / 20 ஆட்சேர்ப்பு என்பது _____________ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும். அ) சரியான வேலைக்கு சரியான நபர் ஆ) நன்கு செயலாக்குபவர் இ) சரியான நபர் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 13 / 20 பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______________ அழைக்கப்படுகிறது. அ) தேர்வு ஆ) ஆட்சேர்ப்பு இ) நேர்காணல் ஈ) தூண்டுதல் 14 / 20 _______________ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. அ) பயிற்சி ஆ) வேலை பகுப்பாய்வு இ) தேர்வு ஈ) ஆட்சேர்ப்பு 15 / 20 பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை ______________ பொழுது ஏற்படுகிறது. அ) நிறுவனத்திற்குள் உள்ளே வரும் ஆ) நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும் இ) சம்பளம் பிரச்சனையின் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 16 / 20 மனித வள மேலாண்மை என்பது ____________ மற்றும் ____________ ஆகும். அ) அறிவியல் மற்றும் கலை ஆ) கோட்பாடு மற்றும் நடைமுறை இ) வரலாறு மற்றும் புவியியல் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 17 / 20 சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது? அ) பயிற்சி ஆ) தேர்ந்தெடுப்பு இ) ஆட்சேர்ப்பு ஈ) செயல்திறன் மதிப்பீடு 18 / 20 முதலில் வேலை, அடுத்தது மனிதர் என்பது ஒரு _______________ கோட்பாடு அ) சோதனை ஆ) நேர்காணல் இ) பயிற்சி ஈ) பணியமர்த்தல் 19 / 20 பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் பயிற்சியை பெறும் முறை? அ) தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை ஆ) புதுப்பிக்கும் பயிற்சி முறை இ) பங்கேற்று நடித்தல் முறை ஈ) தொழில் பழகுநர் பயிற்சி முறை 20 / 20 ஆட்சேர்ப்பு என்பது _____________ மற்றும் ______________ க்கு இடையே பாலமாக இருக்கிறது. அ) வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர் ஆ) வேலை தேடுபவர் மற்றும் முகவர் இ) வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர் ஈ) உரிமையாளர் மற்றும் வேலைக்காரன் Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz
சூப்பர் தேர்வு மாணவர்களுக்கான பயிற்சி அதிக மதிப்பெண் உதவும்