ONLINE TESTS, TN TEXT BOOK 12th COMMERCE ONLINE TEST – UNIT-05 By KARKANDU KANITHAM Published on: November 30, 2025 Follow Us ---Advertisement--- 0 123456789101112131415 12TH COMMERCE 12th COMMERCE ONLINE TEST – UNIT-05 1 / 15 சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ________________ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது. அ) மொத்த விற்பனையாளர் ஆ) சில்லறை விற்பனையாளர் இ) நுகர்வோர் ஈ) விற்பனையாளர் 2 / 15 பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) களச்சந்தை ஆ) உள்ளுர் சந்தை இ) பத்திரங்களின் சந்தை ஈ) தேசிய சந்தை 3 / 15 இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது அ) போர்டல் ஆ) சிபியு இ) மோடம் ஈ) வெப்நராங் 4 / 15 சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ___________________ அ) முற்றுரிமை முறை ஆ) பணத்திற்கு மாற்றுதல் இ) பண்டமாற்று முறை ஈ) தற்சார்பு உற்பத்தி 5 / 15 பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார். அ) விற்பனையாளர் ஆ) சந்தையிடுகையாளர் இ) வாடிக்கையாளர் ஈ) மேலாளர் 6 / 15 கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது? அ) கல்வி ஆ) கைபேசி இ) ஆடைகள் ஈ) வாகனங்கள் 7 / 15 இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____________ என்கிறோம். அ) பசுமை சந்தையிடுதல் ஆ) மின் சந்தையிடுதல் இ) சமூக சந்தையிடுதல் ஈ) மெட்டா சந்தையிடுதல் 8 / 15 சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்? அ) வாடிக்கையாளர் ஆ) விற்பனையாளர் இ) மொத்த விற்பனையாளர் ஈ) சில்லறை விற்பனையாளர் 9 / 15 சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது __________ மாற்றுவிகிதத்தை அதிகரிக்கும். அ) வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக ஆ) சில்லறை வியாபாரிலிருந்து வாடிக்கையாளராக இ) வாங்குபவரிலிருந்து மற்று ஒரு வாங்குபராக ஈ) சந்தையாளருக்கு நேரடி தொடர்பு 10 / 15 கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது? அ) இடக் கூறு ஆ) பொருள் கூறு இ) திட்டக்கூறு ஈ) விலை கூறு 11 / 15 உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. அ) பொருட்கள் ஆ) பரிவர்த்தனை இ) ஒழுங்குமுறை ஈ) காலம் 12 / 15 சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது. அ) வாடிக்கையாளரின் தகுதி ஆ) பொருளின் தரம் இ) வாடிக்கையாளரின் பின்புலம் ஈ) வாடிக்கையாளரின் தேவைகள் 13 / 15 தூய சில்லரை விற்பனையாளர் ______________ என அழைக்கப்படுவர் அ) சந்தை உருவாக்குநர்கள் ஆ) நடவடிக்கை தரகர்கள் இ) வியாபாரிகள் ஈ) முகவர்கள் 14 / 15 சமூக சந்தைப்படுத்துதல் என்பது ___________ யுடன் தொடர்புடையது அ) சமூகம் ஆ) சமூக வகுப்பு இ) சமூகமாற்றம் ஈ) சமூக தீமை 15 / 15 கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. அ) பங்கு சந்தை ஆ) தயாரிப்பு பொருள் சந்தை இ) உள்ளுர் சந்தை ஈ) குடும்ப சந்தை Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz