---Advertisement---

12th COMMERCE ONLINE TEST – UNIT-04

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th COMMERCE ONLINE TEST
---Advertisement---
0

12TH COMMERCE

12th COMMERCE ONLINE TEST

12th COMMERCE ONLINE TEST – UNIT-04

1 / 20

முதலில் வேலை, அடுத்தது மனிதர் என்பது ஒரு _______________ கோட்பாடு

2 / 20

பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை ______________ பொழுது ஏற்படுகிறது.

3 / 20

பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது?

4 / 20

மனித வளம் என்பது ஒரு _____________ சொத்து.

5 / 20

மனித வள மேலாண்மை ___________ உறவினை நிர்ணயிக்கிறது.

6 / 20

திட்டமிடல் என்பது _________________ செயல்பாடு ஆகும்.

7 / 20

_______________ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

8 / 20

ஆட்சேர்ப்பு என்பது _____________ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.

9 / 20

தேர்வு பொதுவாக ஒரு _______________ செயலாக கருதப்படுகிறது.

10 / 20

பணி மாற்றம் என்பது ஒரு ____________ ஆட்சேர்ப்பு வளமாகும்.

11 / 20

பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் பயிற்சியை பெறும் முறை?

12 / 20

விளம்பரம் என்பது ஒரு ___________ ஆட்சேர்ப்பு வளமாகும்.

13 / 20

இணைய வழி ஆட்சேர்ப்பு என்பது _____________ மூலமே சாத்தியம்.

14 / 20

சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது?

15 / 20

ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ________________ .

16 / 20

பயிற்சி முறைகளை ______________ மற்றும் ______________ பயிற்சி என வகைப்படுத்தலாம்.

17 / 20

பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______________ அழைக்கப்படுகிறது.

18 / 20

ஆட்சேர்ப்பு என்பது _____________ மற்றும் ______________ க்கு இடையே பாலமாக இருக்கிறது.

19 / 20

பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

20 / 20

மனித வள மேலாண்மை என்பது ____________ மற்றும் ____________ ஆகும்.

---Advertisement---

Leave a Comment