---Advertisement---

12th COMMERCE ONLINE TEST – UNIT-10

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th commerce one mark online test
---Advertisement---
1

12TH COMMERCE

12th commerce one mark online test

12th COMMERCE ONLINE TEST – UNIT-10

1 / 15

ஒரு பொது நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய் _____________ அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

2 / 15

நிறுமச் சட்டப்படி இயக்குநர்கள் ____________ மூலம் நியமிக்கப்பட வேண்டும்

3 / 15

நிறுமச் சட்டம் 2013-ன் படி ஒரு நபர் இயக்குனராக _______________ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது

4 / 15

யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும்

5 / 15

ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை _____________ நாட்களுக்குள் நிறுமப் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

6 / 15

இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ____________ ஆகிறார்கள்.

7 / 15

ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ________________ இயக்குநர்கள் இருக்க வேண்டும்

8 / 15

ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுமத்தை தோற்றுவித்தால் அவர் _______________

9 / 15

முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது _________________

10 / 15

முந்தைய பங்குதாரர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் வெளியிடும் பங்குகள் ___________________

11 / 15

கீழ்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு __________________

12 / 15

நிறுமத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் _____________ க்கு பேச உரிமை இல்லை.

13 / 15

நிறுமத்தின் செயலர் அந்த நிறுமத்தின் ஓர் _____________ ஆவார்.

14 / 15

___________________ கூட்டம் நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும்.

15 / 15

நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து _____________ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

---Advertisement---

Leave a Comment