---Advertisement---

12th Commerce One Mark Online Test Tamil Medium with Certificate – Unit – 02

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th Commerce One Mark Online Test Tamil Medium with Certificate
---Advertisement---

12th Commerce One Mark Online Test Tamil Medium with Certificate – Unit – 02

CLICK START BUTTON TO START THE ONLINE TEST.

STUDENTS WHO SCORED 100% WILL GET CERTIFICATE OF COMPLETION TO THEIR REGISTERED EMAIL ID. PLEASE CHECK SPAM FOLDER IN YOUR EMAIL IF MAIL IS NOT RECEIVED IN YOUR INBOX.

12

12TH COMMERCE

12th COMMERCE ONLINE TEST: UNIT-02

12th COMMERCE ONLINE TEST: UNIT-02

1 / 15

குறுகிய கால நிதி ஆதாரங்களை ஏற்படுத்துவதற்காக பணச்சந்தையில் நிறும அமைப்புகள் வெளியிடும் கடன் ஆவணங்கள் ___________ என்று அழைக்கப்படுகிறது.

2 / 15

NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

3 / 15

மூலதன சந்தை _____________ ஐ வழங்குவதில்லை

4 / 15

பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே ________________ ஆகும்.

5 / 15

முதல் நிலைச் சந்தை _______________ எனவும் அழைக்கப்படுகிறது

6 / 15

ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்

7 / 15

அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு _____________ உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது.

8 / 15

பணச் சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு _______________

9 / 15

வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ________________ என்று அழைக்கலாம்.

10 / 15

மூலதனச் சந்தை என்பது __________  க்கான ஒரு சந்தை ஆகும்.

11 / 15

முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை / பிணையங்களை ____________ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும்.

12 / 15

நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு ______________ உதவுகிறது

13 / 15

உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் _________________ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்

14 / 15

மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ____________ ஆவர்.

15 / 15

சந்தைப்படுத்தக் கூடிய உரிமையியலான ஆவணம், காலமுறை வைப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக் குறிப்பிடப்படும் ஆவணத்தை _____________ என்று குறிப்பிடுகிறோம்.

---Advertisement---

Leave a Comment