---Advertisement---

12th Commerce One Mark Online Test Tamil Medium – Unit – 01

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
---Advertisement---

12th Commerce One Mark Online Test Tamil Medium – Unit – 01:

CLICK START BUTTON TO START THE ONLINE TEST

32

12TH COMMERCE

12th Commerce One Mark Online Test Tamil Medium – Unit – 01

12th Commerce One Mark Online Test Tamil Medium – Unit – 01

1 / 15

_______________ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது

2 / 15

குறியிலக்கு மேலாண்மையானது ______________________ என்பவரால் அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.

3 / 15

மேலாண்மை என்பது _____________ ன் செயல் ஆகும்.

4 / 15

மேலாண்மை என்பது ஒரு ___________

5 / 15

பின்வருவனவற்றுள் எது முக்கிய பணிகள் அல்ல?

6 / 15

முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம், வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க ____________ உதவுகிறது.

7 / 15

பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு ________________

8 / 15

மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது?

9 / 15

வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை _____________  என்பர்.

10 / 15

அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

11 / 15

குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது?

12 / 15

_____________  முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது.

13 / 15

_______________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

14 / 15

__________ ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.

15 / 15

பின்வருவனவற்றுள் எது ஒப்பீடு செய்ய உதவுகிறது?

---Advertisement---

1 thought on “12th Commerce One Mark Online Test Tamil Medium – Unit – 01”

Leave a Comment