2025 TNPSC Group 1 maths questions analysis report and answer key solution free pdf download
2025 TNPSC GROUP 1 Maths Questions Topic wise Analysis Report:
TOPIC | NUMBER OF QUESTIONS ASKED |
RATIO AND PROPORTIONS | 3 |
PERCENTAGE | 2 |
NUMBER SERIES | 1 |
TIME AND WORK | 3 |
SIMPLE INTEREST & COMPOUND INTEREST | 2 |
MENSURATION | 2 |
SIMPLIFICATION | 1 |
LCM AND HCF | 3 |
DICE | 2 |
A.P. AND G.P. | 1 |
REASONING | 5 |
TOTAL NUMBER OF QUESTIONS | 25 |
2025 TNPSC GROUP 1 Maths Questions Difficulty wise Analysis Report:
NUMBER OF EASY AND DIRECT QUESTIONS: 12
NUMBER OF MODERATE QUESTIONS: 7
NUMBER OF DIFFICULT QUESTIONS: 6
1) One man, 3 women and 4 boys can do a piece of work in 96 hours, 2 men and 8 boys can do it in 80 hours, 2 men and 3 women can do it in 120 hours then 5 men and 12 boys can do it in
A) 39 1/11 hours
B) 42 7/11 hours
C) 43 7/11 hours
D) 44 hours
E) Answer not known
1) ஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர், பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர், எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் __________ ஆகும்.
A) 39 1/11 மணி நேரம்
B) 42 7/11 மணி நேரம்
C) 43 7/11 மணி நேரம்
D) 44 மணி நேரம்
E) விடை தெரியவில்லை


2) The diagonal of a rectangle is thrice its smaller side. The ratio of the length to the breadth of the rectangle is
A) 3 : 1
B) √3 : 1
C) √2 : 1
D) 2√2 : 1
E) Answer not known
2) ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?
A) 3 : 1
B) √3 : 1
C) √2 : 1
D) 2√2 : 1
E) விடை தெரியவில்லை

3) If x : 7.5 = 8 : y = 7 : 17.5 find x : y
A) 3 : 22
B) 1 : 7
C) 3 : 20
D) 3 : 23
E) Answer not known
3) x : 7.5 = 8 : y = 7 : 17.5 எனில் x : y ஐ காண்க.
A) 3 : 22
B) 1 : 7
C) 3 : 20
D) 3 : 23
E) விடை தெரியவில்லை

4) If Rs. 1,600 is divided among P and Q in the ratio 5 : 3 then Q’s share is __________.
A) 900
B) 600
C) 1000
D) 1200
E) Answer not known
4) ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5 : 3 என்ற விகிதத்தில் பிரித்தால் Q வின் பங்கு
A) 900
B) 600
C) 1000
D) 1200
E) விடை தெரியவில்லை

5) L.C.M. of (2x2 – 3xy)2 , (4x – 6y)3 and (8x3 – 27y3) is ___________?
A) 2x (2x – 3y)3 (4x2 + 6xy + 9y2)
B) 23x2 (2x – 3y)3 (4x2 + 6xy + 9y2)
C) 22x2 (2x – 3y)2 (4x2 + 6xy + 9y2)
D) 22 x2 (2x – 3y)2 (4x + 6xy + 9y)
E) Answer not known
5) (2x2 – 3xy)2 , (4x – 6y)3 மற்றும் (8x3 – 27y3) – ன் மீ.பொ.ம.
A) 2x (2x – 3y)3 (4x2 + 6xy + 9y2)
B) 23x2 (2x – 3y)3 (4x2 + 6xy + 9y2)
C) 22x2 (2x – 3y)2 (4x2 + 6xy + 9y2)
D) 22 x2 (2x – 3y)2 (4x + 6xy + 9y)
E) விடை தெரியவில்லை

6) Peter got 30% of the maximum marks in an examination and failed by 10 marks. However, Paul who took the same examination got 40% of the total marks and got 15 marks more than the passing marks. What were the passing marks in the examination?
A) 35
B) 65
C) 85
D) 70
E) Answer not known
6) பீட்டர் என்பவர் ஒரு தேர்வின் அதிக மதிப்பெண்களில் 30% பெற்று, 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். மேலும், பால் என்பவர் அதே தேர்வினை எழுதி, மொத்த மதிப்பெண்களில் 40% பெற்று, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணைக் காட்டிலும் 15 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். எனில் அந்தத் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் என்ன?
A) 35
B) 65
C) 85
D) 70
E) விடை தெரியவில்லை

7) Akila scored 80% of marks in an examination. If her score was 576 marks then find the maximum marks of the examination
A) 720
B) 620
C) 820
D) 710
E) Answer not known
7) அகிலா தேர்வில் 80% மதிப்பெண்களை பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில் அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்ணை காண்க.
A) 720
B) 620
C) 820
D) 710
E) விடை தெரியவில்லை

8) Find the next term.
0.5, 0.6, 1.5, 4, 8.9, ________
A) 12.6
B) 13.5
C) 14.3
D) 17.0
E) Answer not known
8) அடுத்த உறுப்பு காண்.
0.5, 0.6, 1.5, 4, 8.9, ________
A) 12.6
B) 13.5
C) 14.3
D) 17.0
E) விடை தெரியவில்லை

9) A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?
A) D is 20 years old
B) F is 18 years old
C) F is 19 years old
D) F is 20 years old
E) Answer not known
9) A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த தினம் சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
A) D என்பவரின் வயது 20
B) F என்பவரின் வயது 18
C) F என்பவரின் வயது 19
D) F என்பவரின் வயது 20
E) விடை தெரியவில்லை

10) In a dice, if 2 is adjacent to 3, 5 and 6, then which of the following is necessarily true?
A) 3 is adjacent to 6
B) 1 is adjacent to 4
C) 2 is adjacent to 4
D) 2 is adjacent to 1
E) Answer not known
10) ஒரு பகடையில் 2 க்கு அருகில் 3, 5 மற்றும் 6 உள்ளது எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் உறுதியான உண்மை எது?
A) 3 க்கு அருகே 6 உள்ளது
B) 1 க்கு அருகே 4 உள்ளது
C) 2 க்கு அருகே 4 உள்ளது
D) 2 க்கு அருகே 1 உள்ளது
E) விடை தெரியவில்லை

11) Five girls are sitting in a row. Rosy is not adjacent to Sivanandhini and Abi. Anuradha is not adjacent to Sivanandhini. Rosy is adjacent to Monika. Monika is at the middle in the row. Then, Anuradha is adjacent to whom out of the following?
A) Rosy
B) Sivanandhini
C) Monika
D) Cannot be determined
E) Answer not known
11) ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரோஸி என்பவர் சிவநந்தினி மற்றும் அபிக்கு அருகில் இல்லை. அனுராதா சிவநந்தினிக்கு அருகில் இல்லை. ரோஸி மோனிகாவிற்கு அருகில் இருக்கிறாள். மோனிகா வரிசையில் நடுவில் இருக்கிறாள். பின்னர், அனுராதா பின்வருவனவற்றில் யாருக்கு அருகில் இருக்கிறாள்?
A) ரோஸி
B) சிவநந்தினி
C) மோனிகா
D) தீர்மானிக்க முடியாது
E) விடை தெரியவில்லை

12) 8 Men working 9 hours a day complete a piece of work in 20 days. In how many days can 12 men working for 10 hours a day complete the same piece of work?
A) 9 days
B) 10 days
C) 11 days
D) 12 days
E) Answer not known
12) 8 நபர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்தால், ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 நபர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
A) 9 நாட்கள்
B) 10 நாட்கள்
C) 11 நாட்கள்
D) 12 நாட்கள்
E) விடை தெரியவில்லை

13) Three circles of radius 3.5 cm are placed in such a way that each circle touches the other two. The area of the portion enclosed by the circles is
A) 1.967 cm2
B) 1.975 cm2
C) 19.67 cm2
D) 21.21 cm2
E) Answer not known
13) ஆரம் 3.5 செ.மீ உடைய மூன்று வட்டங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு வட்டமும் மற்ற இரண்டு வட்டங்களை தொடுமாறு அமைக்கப்படுகிறது எனில் அவ்வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவு
A) 1.967 செ.மீ2
B) 1.975 செ.மீ2
C) 19.67 செ.மீ2
D) 21.21 செ.மீ2
E) விடை தெரியவில்லை

14) If the difference between S.I and C.I for 3 years at 5% is Rs. 183, then find the principal
A) 18,000
B) 8,000
C) 24,000
D) 30,000
E) Answer not known
14) 3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183 – ஆக, 5% ஆண்டு வட்டி வீதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன?
A) 18,000
B) 8,000
C) 24,000
D) 30,000
E) விடை தெரியவில்லை

15) Ramesh deposited Rs. 15,600 in a fixed deposit at 10% per annum simple interest. After every second year he adds his interest earning to the principal. The interest added at the end of 4th year is
A) Rs. 1,716
B) Rs. 1,560
C) Rs. 3,744
D) Rs. 1,872
E) Answer not known
15) இரமேஷ் ரூ. 15,600 ஐ வைப்புத் தொகையாக 10% தனிவட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார். ஒவ்வொரு இரண்டாண்டின் முடிவிலும் அவர் வட்டித் தொகையை அசலுடன் இணைக்கிறார் எனில் நான்காம் ஆண்டின் முடிவில் இணைக்கப்படும் வட்டித் தொகை ________ ஆகும்.
A) ரூ. 1,716
B) ரூ. 1,560
C) ரூ. 3,744
D) ரூ. 1,872
E) விடை தெரியவில்லை

16) The salary of A, B and C together amounts to Rs. 33,300. If they spend 80%, 85% and 75% of their respective incomes, their savings are as 7 : 6 : 9. Find the salary of B.
A) Rs. 8,000
B) Rs. 10,000
C) Rs. 15,000
D) Rs. 12,000
E) Answer not known
16) A, B, C ஆகியோர் பெறும் ஊதியங்களின் கூடுதல் ரூ. 33,300. அவர்கள் அவரவருடைய வருமானத்தில் இருந்து முறையே, 80%, 85% மற்றும் 75% செலவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய சேமிப்பு 7 : 6 : 9. எனில் B – ன் ஊதியம் என்ன?
A) ரூ. 8,000
B) ரூ. 10,000
C) ரூ. 15,000
D) ரூ. 12,000
E) விடை தெரியவில்லை

17) Three numbers are in the ratio 3 : 4 : 5 and their L.C.M. is 2400. The H.C.F. of these numbers is _________.
A) 40
B) 80
C) 120
D) 200
E) Answer not known
17) 3 : 4 : 5 என்ற விகிதத்தில் அமைந்த 3 எண்களின் மீ.பொ.ம 2400 எனில் அவற்றின் மீ.பொ.வ. __________.
A) 40
B) 80
C) 120
D) 200
E) விடை தெரியவில்லை

18) If a, b are two digit numbers such that HCF (a, b) = 15. Then how many pairs are available?
A) 11
B) 12
C) 14
D) 15
E) Answer not known
18) (a, b) ன் மீப்பெரு பொது வகுத்தி 15 மற்றும் a, b ஆகியவை ஈரிலக்க எண்கள் எனில் இவ்வாறு எத்தனை இணை எண்கள் காணப்படுகின்றன?
A) 11
B) 12
C) 14
D) 15
E) விடை தெரியவில்லை

19)

A) 1 1/3
B) 2 13/49
C) 1 7/16
D) 2 3/5
E) Answer not known

20) In an A.P, t7 – t4 = 20. Which one of the following is false?
A) We cannot determine first term
B) Difference between first term and 10th term is 60
C) A.M. of 12th term and 20th term is 16th term
D) A.M. of 5th term and 30th term is 17th term
E) Answer not known
20) ஒரு கூட்டுத்தொடரில் t7 – t4 = 20, எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?
A) முதல் உறுப்பை தீர்மானிக்க இயலாது
B) முதல் உறுப்பிற்கும் 10வது உறுப்பிற்கும் உள்ள வித்தியாசம் 60
C) 12வது உறுப்பிற்கும் 20வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 16வது உறுப்பு
D) 5வது உறுப்பிற்கும் 30வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 17வது உறுப்பு
E) விடை தெரியவில்லை

21) Mary is 16 years old. She is 4 times older than her brother. How old will she be when she is twice his age?
A) 20
B) 24
C) 28
D) 32
E) Answer not known
21) மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட 4 மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட 2 மடங்கு பெரியவளாக இருக்கும் பொழுது, மேரியின் வயது என்ன?
A) 20
B) 24
C) 28
D) 32
E) விடை தெரியவில்லை

22) Pick the odd one from
CGKO : BFJN : AEIM : FDKN
A) CGKO
B) BFJN
C) AEIM
D) FDKN
E) Answer not known
22) கொடுக்கப்பட்டவற்றுள் தொடர்பில்லாத எழுத்தைக் கண்டறியவும்?
CGKO : BFJN : AEIM : FDKN
A) CGKO
B) BFJN
C) AEIM
D) FDKN
E) விடை தெரியவில்லை

23) There are 5 machines that make 5 parts in 5 minutes. How long does it take to make 100 parts in 100 machines?
A) 5 minutes
B) 100 minutes
C) 50 minutes
D) 30 minutes
E) Answer not known
23) 5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
A) 5 நிமிடங்கள்
B) 100 நிமிடங்கள்
C) 50 நிமிடங்கள்
D) 30 நிமிடங்கள்
E) விடை தெரியவில்லை

24) When we write like this A1B4C9D16 ……… Z676, what is total value of the numbers followed by P and Q?
A) 770
B) 677
C) 869
D) 481
E) Answer not known
24) A1B4C9D16 ………. Z676 என எழுதும் போது P மற்றும் Q – ஆல் தொடரப்படும் எண்களின் மொத்த மதிப்பு என்ன?
A) 770
B) 677
C) 869
D) 481
E) விடை தெரியவில்லை

25) Given below are 4 pictures of a cube.

Which number is on the face opposite to 3?
A) 1
B) 2
C) 4
D) 5
25) கீழே நான்கு கனசதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

3 என்ற எண்ணிற்கு எதிரே உள்ள பக்கத்தில் வரும் எண்
A) 1
B) 2
C) 4
D) 5
E) விடை தெரியவில்லை

DOWNLOAD 2025 TNPSC GROUP 1 MATHS FREE PDF
JOIN WITH US | LINK |
Join WhatsApp | CLICK HERE |
Join Telegram | CLICK HERE |
Follow Instagram | CLICK HERE |
Subscribe YouTube | CLICK HERE |
Follow Facebook Page | CLICK HERE |
Buy TNPSC Aptitude Materials | CLICK HERE |
For more Posts | CLICK HERE |