ONLINE TESTS, TN TEXT BOOK 12th COMMERCE ONLINE TEST – UNIT-04 By KARKANDU KANITHAM Published on: November 29, 2025 Follow Us ---Advertisement--- 0 1234567891011121314151617181920 12TH COMMERCE 12th COMMERCE ONLINE TEST – UNIT-04 1 / 20 மனித வளம் என்பது ஒரு _____________ சொத்து. அ) கண்ணுக்கு புலனாகும் ஆ) கண்ணுக்கு புலனாகா இ) நிலையான ஈ) நடப்பு 2 / 20 மனித வள மேலாண்மை என்பது ____________ மற்றும் ____________ ஆகும். அ) அறிவியல் மற்றும் கலை ஆ) கோட்பாடு மற்றும் நடைமுறை இ) வரலாறு மற்றும் புவியியல் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 3 / 20 பணி மாற்றம் என்பது ஒரு ____________ ஆட்சேர்ப்பு வளமாகும். அ) அக வள ஆ) புற வள இ) புறத்திறனீட்டல் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 4 / 20 விளம்பரம் என்பது ஒரு ___________ ஆட்சேர்ப்பு வளமாகும். அ) அக வளங்கள் ஆ) புற வளங்கள் இ) முகவர் ஈ) புறத்திறனீட்டல் 5 / 20 மனித வள மேலாண்மை ___________ உறவினை நிர்ணயிக்கிறது. அ) அக, புற ஆ) முதலாளி, தொழிலாளி இ) உரிமையாளர், வேலைக்காரன் ஈ) முதல்வர், முகவர் 6 / 20 பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை ______________ பொழுது ஏற்படுகிறது. அ) நிறுவனத்திற்குள் உள்ளே வரும் ஆ) நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும் இ) சம்பளம் பிரச்சனையின் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 7 / 20 இணைய வழி ஆட்சேர்ப்பு என்பது _____________ மூலமே சாத்தியம். அ) கணினி ஆ) இணையம் இ) அகன்றவரிசை ஈ) 4 ஜி 8 / 20 பயிற்சி முறைகளை ______________ மற்றும் ______________ பயிற்சி என வகைப்படுத்தலாம். அ) வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல் ஆ) பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி இ) வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு ஈ) உடல் மற்றும் மனம் 9 / 20 ஆட்சேர்ப்பு என்பது _____________ மற்றும் ______________ க்கு இடையே பாலமாக இருக்கிறது. அ) வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர் ஆ) வேலை தேடுபவர் மற்றும் முகவர் இ) வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர் ஈ) உரிமையாளர் மற்றும் வேலைக்காரன் 10 / 20 _______________ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. அ) பயிற்சி ஆ) வேலை பகுப்பாய்வு இ) தேர்வு ஈ) ஆட்சேர்ப்பு 11 / 20 ஆட்சேர்ப்பு என்பது _____________ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும். அ) சரியான வேலைக்கு சரியான நபர் ஆ) நன்கு செயலாக்குபவர் இ) சரியான நபர் ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 12 / 20 பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் பயிற்சியை பெறும் முறை? அ) தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை ஆ) புதுப்பிக்கும் பயிற்சி முறை இ) பங்கேற்று நடித்தல் முறை ஈ) தொழில் பழகுநர் பயிற்சி முறை 13 / 20 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது? அ) உடல் பரிசோதனை ஆ) உளவியல் சோதனை இ) திறனாய்வு சோதனை ஈ) நிபுணத்துவம் சோதனைகள் 14 / 20 பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது? அ) வகுப்பறையில் ஆ) வேலையில்லா நாட்களில் இ) தொழிற்சாலைக்கு வெளியே ஈ) விளையாட்டு மைதானத்தில் 15 / 20 திட்டமிடல் என்பது _________________ செயல்பாடு ஆகும். அ) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ) பரவலான /ஊடுருவலான இ) அ மற்றும் ஆ இரண்டும் ஈ) மேலே உள்ள எதுவும் இல்லை 16 / 20 சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை எது மேம்படுத்துகிறது? அ) பயிற்சி ஆ) தேர்ந்தெடுப்பு இ) ஆட்சேர்ப்பு ஈ) செயல்திறன் மதிப்பீடு 17 / 20 முதலில் வேலை, அடுத்தது மனிதர் என்பது ஒரு _______________ கோட்பாடு அ) சோதனை ஆ) நேர்காணல் இ) பயிற்சி ஈ) பணியமர்த்தல் 18 / 20 ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ________________ . அ) சரியான நபர்கள் ஆ) சரியான நேரத்தில் இ) சரியான செயல்களை செய்வதற்கு ஈ) மேலே உள்ள அனைத்தும் 19 / 20 பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______________ அழைக்கப்படுகிறது. அ) தேர்வு ஆ) ஆட்சேர்ப்பு இ) நேர்காணல் ஈ) தூண்டுதல் 20 / 20 தேர்வு பொதுவாக ஒரு _______________ செயலாக கருதப்படுகிறது. அ) நேர்மறை ஆ) எதிர்மறை இ) இயற்கை ஈ) இவை எதுவும் இல்லை Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz