Mathematical Operations
NMMS MAT Mathematical Operations Quiz (30 Mega Questions) – Karkandu Kanitham
—
அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) மாணவர்களின் கணக்கீட்டுத் திறனைச் சோதிக்கும் பகுதி ‘கணிதக் குறியீடுகளை மாற்றுதல்’ (Mathematical Operations) ஆகும். கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டல், கழித்தல் ...
