அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! NMMS மனத்திறன் தேர்வில் (MAT) படங்கள் சார்ந்த தர்க்கவியல் (Non-Verbal Reasoning) பகுதியில் மாணவர்களின் கவனிப்புத் திறனைச் (Visual Observation) சோதிக்கும் பகுதி ‘மறைந்துள்ள உருவத்தைக் ...