---Advertisement---

12th COMMERCE ONLINE TEST – UNIT-05

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th COMMERCE ONLINE TEST
---Advertisement---
0

12TH COMMERCE

12th COMMERCE ONLINE TEST

12th COMMERCE ONLINE TEST – UNIT-05

1 / 15

தூய சில்லரை விற்பனையாளர் ______________ என அழைக்கப்படுவர்

2 / 15

கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?

3 / 15

சமூக சந்தைப்படுத்துதல் என்பது ___________ யுடன் தொடர்புடையது

4 / 15

சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது.

5 / 15

இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது

6 / 15

சமூக ஊடக சந்தைப்படுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது __________ மாற்றுவிகிதத்தை அதிகரிக்கும்.

7 / 15

கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?

8 / 15

பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்.

9 / 15

உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

10 / 15

சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?

11 / 15

பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

12 / 15

சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ___________________

13 / 15

இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____________ என்கிறோம்.

14 / 15

சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ________________ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது.

15 / 15

கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

---Advertisement---

Leave a Comment