---Advertisement---

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 10

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th ACCOUNTANCY ONLINE TEST - UNIT - 10
---Advertisement---
5

12TH ACCOUNTANCY

12th ACCOUNTANCY ONLINE TEST - UNIT - 10

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 10

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 10

1 / 10

F11 எனும் பயன்பாடு

2 / 10

எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

3 / 10

பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது

4 / 10

அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally – ல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?

5 / 10

குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall – யின் எந்த துணைப்பட்டியல் காண்பிக்கும்?

6 / 10

சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?

7 / 10

Tally – ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

8 / 10

Tally – யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?

9 / 10

Tally – ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடு(கள்)?

(i) ரொக்கம்

(ii) இலாப நட்டக் க/கு

(iii) முதல் க/கு

10 / 10

அலுவலகப் பயன்பாட்டிற்காக ₹ 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?

Pos.NameScoreDurationPoints
1Petchiraj100 %47 seconds10 / 10
2Ishanthni100 %1 minutes 7 seconds10 / 10
3Petchitlraj90 %2 minutes 20 seconds9 / 10
4Petchi Raj40 %1 minutes 32 seconds4 / 10
5Ishanthni20 %2 minutes 13 seconds2 / 10
---Advertisement---

Leave a Comment