---Advertisement---

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 09

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th ACCOUNTANCY ONLINE TEST - UNIT - 09
---Advertisement---
3

12TH ACCOUNTANCY

12th ACCOUNTANCY ONLINE TEST - UNIT - 09

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 09

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 09

1 / 10

பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டியல் |                                                                  பட்டியல் II
(i) நடப்பு விகிதம்                                            1. நீர்மைத் தன்மை
(ii) நிகர இலாப விகிதம்                                2. செயல்திறன்
(iii) புற அக பொறுப்புகள் விகிதம்             3. நீண்டகால கடன் தீர்க்கும் திறன்
(iv) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்                 4. இலாபத்தன்மை

 

2 / 10

ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?

(i) விரைவு விகிதம்

(ii) நிகர இலாப விகிதம்

(iii) புற அக பொறுப்புகள் விகிதம்

(iv) நடப்பு விகிதம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

3 / 10

விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ₹ 3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு ₹ 60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு ₹ 40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

4 / 10

பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

5 / 10

நடப்பு விகிதம் காட்டுவது

6 / 10

புற அக பொறுப்புகள் அளவிடுவது

7 / 10

ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது

8 / 10

சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துக்கள் அழைக்கப்படுவது

9 / 10

நடப்புப் பொறுப்பு ₹ 40,000; நடப்புச் சொத்து ₹ 1,00,000; சரக்கிருப்பு ₹ 20,000 எனில் விரைவு விகிதம்

10 / 10

பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்

Pos.NameScoreDurationPoints
1Petchiraj100 %1 minutes 20 seconds10 / 10
2Ishanthni100 %1 minutes 36 seconds10 / 10
3மாசான முத்து60 %1 minutes 47 seconds6 / 10
---Advertisement---

Leave a Comment