---Advertisement---

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 08

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th ACCOUNTANCY ONLINE TEST
---Advertisement---
2

12TH ACCOUNTANCY

12th ACCOUNTANCY ONLINE TEST

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 08

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 08

1 / 10

ஒரு வரையறு நிறுமத்தின் விற்பனை ₹ 1,25,000 லிருந்து ₹ 1,50,000 க்கு அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு வருமான அறிக்கையில் எவ்வாறு தோன்றுகிறது?

2 / 10

நிதி என்னும் சொல் குறிப்பிடுவது

3 / 10

ஒரு வணிகத்தின் முதலாம் ஆண்டுச் செலவுகள் ₹ 80,000. இரண்டாம் ஆண்டில் செலவுகள் ₹ 88,000 ஆக அதிகரித்திருந்தது. இரண்டாம் ஆண்டின் போக்கு விகிதம் என்ன?

4 / 10

ஒரு பொது அளவு இருப்புநிலைக் குறிப்பில், நீண்டகாலச் சொத்துகளின் சதவீதம் 75 எனில், நடப்புச் சொத்துகளின் சதவீதம் எவ்வளவு?

5 / 10

இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய _________ தகவல்களை வழங்குகிறது.

6 / 10

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானதல்ல?

7 / 10

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?

8 / 10

பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

9 / 10

நிதிநிலை அறிக்கைகள் வெளிக்காட்டாதது

10 / 10

நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

Pos.NameScoreDurationPoints
1P.masanamuthu70 %2 minutes 19 seconds7 / 10
2Rajakumari50 %1 minutes 49 seconds5 / 10
---Advertisement---

Leave a Comment