---Advertisement---

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 07

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th ACCOUNTANCY ONLINE TEST
---Advertisement---
6

12TH ACCOUNTANCY

12th ACCOUNTANCY ONLINE TEST

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 07

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 07

1 / 10

சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு

2 / 10

சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ₹10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ₹2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ₹9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை.

3 / 10

8 செலுத்தப்பட்ட, ₹10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை

4 / 10

நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

5 / 10

முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

6 / 10

சரியான குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்கவும்
(A) குறை ஒப்பம் – (i) முன்கூட்டிச் செலுத்திய அழைப்பு பணம்
(B) மிகை ஒப்பம் – (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக
ஒப்பப்பட்டது
(C) அழைப்பு நிலுவை – (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக
ஒப்பப்பட்டது
(D) அழைப்பு முன்பணம் – (iv) செலுத்தப் பெறாத அழைப்பு பணம்

7 / 10

பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?

8 / 10

ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

9 / 10

ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது

10 / 10

முன்னுரிமைப் பங்கு என்பது

(i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

(ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

Pos.NameScoreDurationPoints
1P. Jayasri100 %1 minutes 16 seconds10 / 10
2P. Jayasri80 %1 minutes 35 seconds8 / 10
3Rajakumari50 %49 seconds5 / 10
4Vivitha40 %1 minutes 31 seconds4 / 10
5Rajakumari30 %2 minutes 40 seconds3 / 10
6Abi10 %10 seconds1 / 10
---Advertisement---

Leave a Comment