---Advertisement---

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 06

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
12th ACCOUNTANCY ONLINE TEST
---Advertisement---
10

12TH ACCOUNTANCY

12th ACCOUNTANCY ONLINE TEST

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 06

12th ACCOUNTANCY ONLINE TEST – UNIT – 06

1 / 10

விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு

2 / 10

X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ₹ 36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X – ன் பங்கினைக் கண்டறியவும்.

3 / 10

கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின் போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது.

4 / 10

கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது

5 / 10

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2 : 2 : 1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B – ன் விலகலின் போது நிறுவனத்தின் நற்பெயர் ₹ 30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B – க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.

6 / 10

A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4 : 2 : 3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்

7 / 10

ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ₹ 25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு

8 / 10

கூட்டாளி ஒருவர் ஜூன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

9 / 10

மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது

10 / 10

கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

Pos.NameScoreDurationPoints
1P.jayasri100 %59 seconds10 / 10
2Masanamuthu100 %1 minutes 8 seconds10 / 10
3Mani100 %1 minutes 24 seconds10 / 10
4P. Jayasri90 %1 minutes 59 seconds9 / 10
5Rajakumari80 %39 seconds8 / 10
6Rajakumari80 %1 minutes 38 seconds8 / 10
7Rajakumari70 %1 minutes 1 seconds7 / 10
8Petchiraj60 %1 minutes 32 seconds6 / 10
9Rajakumari50 %1 minutes 28 seconds5 / 10
10Rajakumari40 %2 minutes 16 seconds4 / 10
---Advertisement---

Leave a Comment