NMMS Online Test in Tamil – DECODING:
Students please click on START BUTTON to start the NMMS online test is tamil DECODING topic. We will provide more topics on NMMS online test. Wish you all the best for your Success in NMMS Exam.
NMMS Online Test in Tamil – DECODING Questions are below:
1. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில், ‘dom pul ta’ என்பது ‘bring hot food’ எனவும் ‘pul tir sop’ என்பது ‘food is good’ எனவும் ‘tak da sop’ என்பது ‘good bright boy’ எனவும் குறியிடப்பட்டால், ‘food’ என்பதை குறிக்கும் குறியீடு.
1) dom
2) pul
3) tir
4) sop
2. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘tom kun sud’ என்பது ‘Dogs are barking’ எனவும் ‘kun jo mop’ என்பது ‘Dogs and horses’ எனவும் ‘mut tom ko’ என்பது ‘donkeys are mad’ எனவும் குறியிடப்பட்டால் ‘barking’ என்பதன் குறியீடு
1) sud
2) kun
3) jo
4) tom
3. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் “col tip mot” என்பது “singing is appreciable” எனவும் “ mot baj min” என்பது “ dancing is good” எனவும் “tip nop baj” என்பது “ singing and dancing” எனவும் குறியிடப்பட்டால், ‘’good ” என்பதன் குறியீடு
1) not
2) min
3) baj
4) col
4. ‘buy good’ orange’ என்பது ‘ BDG’ எனவும், ‘Distribute good orange’ என்பது ‘BCD’ எனவும், ‘orange are red’ என்பது ‘BEF’ குறியிடப்பட்டால், ‘Red’ என்பதற்கான குறியீடு.
1) B
2) B or E
3) B or F
4) E or F
5. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘247’ என்பது ‘Spread red carpet’, என்பதையும், ‘236’ என்பது ‘Dust one carpet’, என்பதையும்,’234′ என்பது ‘One red carpet’ எனவும் குறியிடப்பட்டால், ‘dust’ என்ற வார்த்தையைக் குறிக்கும் குறியீடு யாது?
1) 2
2)3
3) 6
4) கூற இயலாது
6. ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘253’ என்பது ‘books are old’ என்பதையும் ‘546’ என்பது ‘man is old’ என்பதையும், ‘378’ என்பது ‘buy good books’ என்பதையும் குறித்தால், ‘are’ என்பதன் குறியீடு
1) 2
2) 5
3) 3
4) 8
7) ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘256’ என்பது ‘red color chalk’ என்பதையும், ‘589’ என்பது ‘green color chalk’ என்பதையும், குறித்தால் 245′ என்பது ‘white color chalk’ என்பதையும் குறித்தால், ‘white’ என்பதைக் குறிக்கும் எண் ?
1) 2
2) 5
3) 4
4) 6
8) ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் ‘sky’ என்பது ‘sea’ எனவும், ‘sea’ என்பது ‘water’ எனவும், ‘water’ என்பது ‘air’ எனவும், ‘air’ என்பது ‘cloud’ எனவும், ‘cloud’ என்பது ‘river’ எனவும் அழைக்கப்பட்டால், நாம் தாகம் எடுக்கும்போது அருந்துவது என்ன?
1) Sky
2) Air
3) Water
4) Sea
9. ‘water’ என்பது ‘blue’ எனவும், ‘blue’ என்பது ‘red’ எனவும், ‘red’ என்பது ‘white’ எனவும், ‘white’ என்பது ‘sky’ எனவும், ‘sky’ என்பது ‘rain’ எனவும், ‘rain’ என்பது ‘green’ எனவும், ‘green’ என்பது ‘air’ எனவும் அழைக்கப்பட்டால், பாலின் நிறம் என்ன ?
1) white
2) green
3) sky
4) Rain
10. ‘cloud’ என்பதை ‘white’ எனவும், ‘white’ என்பதை ‘rain’ எனவும், ‘rain’ என்பதை ‘green’ எனவும், ‘green’ என்பதை ‘sky’ எனவும் ‘sky’ என்பதை ‘blue’ எனவும் ‘blue’ என்பதை water எனவும் அழைக்கப்பட்டால், பறவைகள் பறக்கும் இடம்……
1) sky
2) white
3) cloud
4) blue
11. engineer’ என்பதை ‘doctor’ எனவும், ‘doctor’ என்பதை ‘farmer’ எனவும், ‘farmer’ என்பதை ‘teacher’ எனவும், ‘teacher’ என்பதை ‘social reformer’ எனவும், ‘social reformer’ என்பதை ‘technician எனவும் அழைத்தால், நீங்கள் உடல் நலம் குன்றியிருக்கும் போது யாரிடம் சென்று சிகிச்சை செய்வீர்கள் ?
1) doctor
2) farmer
3) Teacher
4) technician
12. ‘ant’ என்பது ‘tiger’ எனவும், ‘tiger’ என்பது cheetah’ எனவும், ‘cheetah’ என்பது ‘monkey’ எனவும், ‘monkey’ என்பது ‘dog’ எனவும், ‘dog’ என்பது ‘snake’ எனவும், ‘snake’ என்பது ‘ladybug’ எனவும் அழைக்கப்பட்டால் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுவது.
1) monkey
2) dog
3) lady bug
4) snake