Home TNPSC APTITUDE ONLINE TEST Karkandu Kanitham TNPSC Test Series Daily Test – 02 for Group-2 and...

Karkandu Kanitham TNPSC Test Series Daily Test – 02 for Group-2 and Group-4 Exams

530
0
tnpsc test series
tnpsc test series

Karkandu Kanitham TNPSC Test Series Daily Test – 02 for Group-2 and Group-4 Exams

1) Fill in the blanks:  1, 6, 15, 28, 45, ________,  91

(A) 69

(B) 67

(C) 57

 (D) 66

1) கோடிட்ட இடத்தை நிரப்புக:  1, 6, 15, 28, 45, _______, 91

(A) 69

(B) 67

(C) 57

(D) 66

2) Which of the following numbers is a perfect cube?

(A) 36

(B) 100

(C)  512

(D) 75

2) கீழ்கண்ட எண்களில் முழு கன எண் எது?

(A) 36

(B) 100

(C) 512

 (D) 75

3) Arun buys a colour T.V set for ₹ 15,000 and sells it at a loss of 15%. what is the selling price of the T.V. set:

(A) ₹ 12,750

(B) ₹ 12,500

(C) ₹ 13,000

(D) ₹ 11,750

3) அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹ 15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது?

(A) ₹ 12,750

(B) ₹ 12,500

(C) ₹ 13,000

(D) ₹ 11,750

4) Find the height of a cuboid whose base area is 180 sq.cm and volume is 900 cu.cm

(A) 5 cm

(B) 6 cm

(C) 7 cm

(D) 0.2 cm

4) ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன?

(A) 5 செ.மீ

(B) 6 செ.மீ

(C)  7 செ.மீ

(D) 0.2 செ.மீ

5) Find the area of triangle whose sides are 25 cm, 24 cm, and 7 cm.

(A) 84 sq.cm

(B) 87.5 sq.cm

(C) 90 sq.cm

(D) 300 sq.cm

5) ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ, 24 செ,மீ மற்றும் 7 செ.மீ எனில் பரப்பளவு என்ன?

(A) 84 ச.செ.மீ

(B) 87.5 ச.செ.மீ

(C) 90 ச.செ.மீ

(D) 300 ச.செ.மீ

6) Put the correct operator in the space

2 ______ 6 – 12 ÷  (4 + 2) = 10

(A) +

(B) ×

(C) –

(D) ÷

6) சரியான குறியீட்டை நிரப்புக

2 ______ 6 – 12 ÷  (4 + 2) = 10

(A) +

(B) ×

(C) –

(D) ÷

7) Three unbiased coins are tossed. What is the probability of getting at most two heads?

(A) 3/4

(B) 1/4

(C) 3/8

(D) 7/8

7) மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?

(A) 3/4

(B) 1/4

(C) 3/8

(D) 7/8

8) Find the value of 0.75% of 40 kg.

(A) 30 kg

(B) 0.3 kg

(C) 3 kg

(D) 26 kg

8) 40 kg ன் 0.75% மதிப்பு காண்க.

(A) 30 கிலோ

(B) 0.3 கிலோ

(C) 3 கிலோ

(D) 26 கிலோ

9) H.C.F. of x² + 5x – 6, x2 + 4x – 12 , x2 + 8x + 12

(A) x – 2

(B) x + 2

(C) x + 3

(D) x + 6

9) x² + 5x – 6, x2 + 4x – 12 , x2 + 8x + 12 ஆகியவற்றின் மீ.பொ.வ யாது?

(A) x – 2

(B) x + 2

(C) x + 3

(D) x+6

10) If the variance of a data is 6.25 find its standard deviation:

(A) 2.5

(B) 0.25

(C) 3.25

(D) 3.5

10) ஒரு புள்ளி விவரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க.

(A) 2.5

(B) 0.25

(C) 3.25

(D) 3.5

ANSWER KEY:

1) D

2) C

3) A

4) A

5) A

6) B

7) D

8) B

9) D

10) A

Previous articleKarkandu Kanitham TNPSC maths questions Daily Test – 01 for Group-2 and Group-4 Exams
Next articleKarkandu Kanitham TNPSC TEST BATCH PDF FILES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here