Home 2021 TNPSC MATHS Assistant Public Prosecutor TNPSC Exam Aptitude Questions Answer Key 2021

Assistant Public Prosecutor TNPSC Exam Aptitude Questions Answer Key 2021

708
0
assistant public prosecutor
assistant public prosecutor

Assistant Public Prosecutor TNPSC Exam Aptitude Questions Answer Key 2021

ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT IN ( TAMIL NADU GENERAL SERVICE ) Exam. EXAM DATE: 06/11/2021 FN

ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT IN ( TAMIL NADU GENERAL SERVICE ) Exam TNPSC QUESTION PAPER – CLICK HERE

1) A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years respectively, then the principal amount is

(A) Rs. 6,000

(B) Rs. 6,100

(C) Rs. 5,100

(D) Rs. 5,000

(E) Answer not known

1) ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ. 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ. 7,920 ஆகவும் மாறும் என்றால் அசலானது ______________ ஆகும்.

(A) ரூ.6,000

(B) ரூ. 6,100

(C) ரூ.5,100

(D) ரூ. 5,000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image

2) Find the odd man out, of the series:

8, 27, 64, 100, 125, 216, …..

(A) 64

(B) 100

(C) 27

(D) 216

(E) Answer not known

2) கொடுக்கப்பட்ட தொடரில் பொருந்தாத எண்ணை காண்க:

8, 27, 64, 100, 125, 216, …..

(A) 64

(B) 100

(C) 27

(D) 216

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 1

3) If Rs. 510 be divided among A, B, C in such a way that A gets 2/3 of what B gets and B gets 1/4 of what C gets, then their shares are respectively

(A) 40 : 110 : 360

(B) 60 : 90 : 360

(C) 90 : 360 : 90

(D) 50 : 120 : 360

(E) Answer not known

3) ரூ. 510 ஆனது A, B மற்றும் C க்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. A என்பவர் இதில் B பெறும் தொகையில் 2/3 பெறுகிறார். B என்பவர் இதில் C பெறும் தொகையில் 1/4  பெறுகிறார் எனில் அவர்களின் பங்கீட்டுத் தொகைகள்

(A) 40 : 110 : 360

(B) 60 : 90 : 360

(C) 90 : 360 : 90

(D) 50 : 120 : 360

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 2

4) Find the HCF of

1/2, 1/3, 2/3, 3/4  and 4/5

(A) 1

(B) 12

(C) 4/5

(D) 1/60

(E) Answer not known

1/2, 1/3, 2/3, 3/4  and 4/5 யின் மீ.பொ.வ வை கண்டுபிடி

(A) 1

(B) 12

(C) 4/5

(D) 1/60

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 3

5) The value of

image 4

(A) 1/20

(B) 1/10

(C) 1/50

(D) 1/100

(E) Answer not known

image 5

– ன் மதிப்பு

(A) 1/20

(B) 1/10

(C) 1/50

(D) 1/100

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 6

6) If Re. 1 becomes Rs. 9 in 60 years at a simple interest, then the rate % per annum is

(A) 15%

(B) 13 1/3%

(C) 12%

(D) 18%

(E) Answer not known

தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாயாக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது?

(A) 15%

(B) 13 1/3%

(C) 12%

(D) 18%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 7

7) If ratio of three numbers is 10 : 15 : 24 and their sum is 196 find the smallest number?

(A) 40

(B) 24

(C) 36

(D) 49

(E) Answer not known

மூன்று எண்களின் விகிதம் 10 : 15 : 24 மற்றும் அதன் கூட்டுத் தொகை 196 எனில் அந்த எண்ணில் சிறிய எண்ணை கண்டுபிடி

(A) 40

(B) 24

(C) 36

(D) 49

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 8

8) Find the LCM of

2/3, 3/5, 4/7 and 9/13

(A) 1/36

(B) 1/1365

(C) 12/455

(D) 36

(E) Answer not known

2/3, 3/5, 4/7 மற்றும் 9/13 ன் மீ.பொ. ம வைக் கண்டு பிடி

(A) 1/36

(B) 1/1365

(C) 12/455

(D) 36

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 9

9) Simplify

image 10

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

(E) Answer not known

சுருக்குக

image 11

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 12

10) Which of the following is not true?

(i) Every rational number is a real number

(ii) Every integer is a rational number

(iii) Every real number is an irrational number

(iv) Every natural number is a whole number

(A) (iv) alone

(B) (i) and (ii)

(C) (iii) and (iv)

(D) (iii) alone

(E) Answer not known

பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல?

(i) ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்

(ii) ஒவ்வொரு முழுக்களும் விகிதமுறு எண்

(iii) ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்

(iv) ஒவ்வொரு இயல் எண்ணும் ஒரு முழு எண்

(A) (iv) மட்டும்

(B) (i) மற்றும் (ii)

(C) (iii) மற்றும் (iv)

(D) (iii) மட்டும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 13

Assistant Public Prosecutor TNPSC Exam Aptitude Questions Answer Key 2021

11) The volume of the cylinder of height ‘h’ and base radius ‘r’ is

(A) πr2h

(B) 1/2 πr2h

(C) 4 πr2

(D) 2/3 πr2

(E) Answer not known

‘h’ என்ற உயரத்தையும் ‘r’ என்ற அடித்தள ஆரத்தையும் கொண்ட உருளையின் கன அளவு

(A) πr2h

(B) 1/2 πr2h

(C) 4 πr2

(D) 2/3 πr2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 14

12) How many dots lie opposite 2 dots?

image 15

(A) 1

(B) 5

(C) 6

(D) 3

(E) Answer not known

இரண்டு புள்ளிகள் உள்ள முகத்திற்கு எதிரே உள்ள முகத்தில் எத்தனை புள்ளிகள் உள்ளன?

image 16

(A) 1

(B) 5

(C) 6

(D) 3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 17

13) A collection of data sets that are large and complex is difficult to store is

(A) Variable

(B) Big Data

(C) Scale

(D) Actuarial Science

(E) Answer not known

மிகவும் அதிக எண்ணிக்கையால் ஆன தரவு உறுப்புகளைக் கொண்டதும் சிக்கலானதுமான தரவு அமைப்புகள் ________ எனப்படும்.

(A) மாறி

(B) பெரும் தரவுகள்

(C) அளவீடு

(D) நிபுணத்துவ அளவீட்டு அறிவியல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 18

14) ____________ can be determined using graphs, but not using diagrams.

(A) Mean

(B) Bar

(C) Line

(D) Median

(E) Answer not known

வரைபடங்கள் மூலம் _______________ அளவை சரியாகக் கணக்கிட இயலும், விளக்கப்படங்கள் மூலம் இயலாது.

(A) சராசரி

(B) பட்டை

(C) கோடு

(D) இடைநிலை அளவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 19

15) Large sample test is applicable when the parent population is

(A) Normal distribution only

(B) Poisson distribution

(C) Binomial distribution

(D) Any Probability distribution

(E) Answer not known

பெருங்கூறு சோதனை, எப்போது பொருத்தமானதாக இருக்கும் எனில், அதன் முழுமைத் தொகுதியின் பரவல்

(A) இயல்நிலைப் பரவலாக இருந்தால் மட்டும்

(B) பாய்சான் பரவலாக இருந்தால்

(C) ஈருறுப்பு பரவலாக இருந்தால்

(D) எந்த பரவலாக இருந்தாலும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 20

16) Student ‘t’ distribution was found by

(A) Karl Pearson

(B) Laplace

(C) R.A. Fisher

(D) William S. Gosset

(E) Answer not known

ஸ்டூடன்ட் ‘t’ பரவலை உருவாக்கியவர்

(A) கார்ல் பியர்சன்

(B) லாப்லாஸ்

(C) ஆர்.ஏ. பிஷர்

(D) வில்லியம் எஸ். காஸட்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY:

image 21

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE

BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE

TNPSC 2021 EXAMS MATHS QUESTIONS SERIES : CLICK HERE

Previous articleTNPSC Aptitude Questions Mock Test – 18 for Group 4, Group 2 exams
Next articleAssistant Public Prosecutor TNPSC Exam Aptitude Questions Video Explanation Key 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here