Home 2019 TNPSC MATHS TNPSC Senior Technical Assistant Exam and Junior Technical Assistant Exam 2019 Aptitude...

TNPSC Senior Technical Assistant Exam and Junior Technical Assistant Exam 2019 Aptitude Questions with Answer Key

968
2
TNPSC Senior Technical Assistant Exam
TNPSC Senior Technical Assistant Exam

TNPSC Senior Technical Assistant Exam and Junior Technical Assistant Exam Aptitude Questions with Answer Key

TNPSC SENIOR TECHNICAL ASSISTANT EXAM & JUNIOR TECHNICAL ASSISTANT EXAM IN DEPARTMENT OF HANDLOOMS IN THE TAMIL NADU HANDLOOMS AND TEXTILES SUBORDINATE SERVICE (2013-2019). EXAM DATE: 11/05/2019 FN & AN

TNPSC Senior Technical Assistant Exam and Junior Technical Assistant Exam 2019 Aptitude Questions with Answer Key

Comment your G-mail id in comment box. We will send 2021 TNPSC EXAMS APTITUDE SOLVED QUESTIONS to your G-mail id.

1) If x + y = 10 and xy = 5 then the value of x/y + y/x is

(A) 21

(B) 19

(C) 18

(D) 20

1) x + y = 10 மற்றும் xy = 5 எனில் x/y + y/x  – ன் மதிப்பு

(A) 21

(B) 19

(C) 18

(D) 20

ANSWER KEY:

image

2) Find the sum of the arithmetic series

31 + 33 + … + 53

(A) 504

(B) 404

(C) 304

(D) 604

2) 31 + 33 + … + 53 என்ற கூட்டுத் தொடரின் கூடுதல் காண்க.

(A) 504

(B) 404

(C) 304

(D) 604

ANSWER KEY:

image 1

3) The mean of a group of 20 items was found to be 40. While checking it was found that an item 43 was wrongly written as 53 calculate the correct mean

(A) 39.5

(B) 43

(C) 53

(D) 10

3) ஒரு புள்ளி விவரத்தில் 20 மதிப்புகளின் கூட்டுச் சராசரி 40. அவைகளைச் சரிபார்க்கும் போது 43 என்ற மதிப்பு தவறுதலாக 53 என எழுதப்பட்டது தெரியவந்தது. அவ்விவரத்தின் சரியான கூட்டுச் சராசரியைக் கணக்கிடுக

(A) 39.5

(B) 43

(C) 53

(D) 10

ANSWER KEY:

image 2

4) A cone is 8.4 cm high and the radius of its base is 2.1 cm. It is melted and recast into a sphere. Find the radius of the sphere

(A) 2.4 cm

(B) 2.1 cm

(C) 2.2 cm

(D) 2.3 cm

4) ஒரு கூம்பின் அடிப்பக்கத்தின் ஆரம் 2.1 செ.மீ. உயரம் 8.4 செ.மீ. அது உருக்கப்பட்டு ஒரு கோளமாக வார்க்கப்பட்டால் கோளத்தின் ஆரம் என்ன?

(A) 2.4 செமீ

(B) 2.1 செமீ

(C) 2.2 செமீ

(D) 2.3 செமீ

ANSWER KEY:

image 3

5) If 4 men or 6 boys can finish a piece of work in 20 days, in how many days can 6 men and 11 boys finish it?

(A) 5 days

(B) 6 days

(C) 7 days

(D) 8 days

5) 4 ஆண்கள் அல்லது 6 பையன்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பார்கள். அவ்வேலையை 6 ஆண்கள் மற்றும் 11 பையன்கள் எத்தனை நாட்களில் முடீப்பார்கள்?

(A) 5 நாட்கள்

(B) 6 நாட்கள்

(C) 7 நாட்கள்

(D) 8 நாட்கள்

ANSWER KEY:

image 4

6) Evaluate: (256)0.16 x (16)0.18 = ?

(A) 4

(B) 16

(C) 64

(D) 256.25

6) மதிப்பு காண்க: (256)0.16 x (16)0.18 = ?

(A) 4

(B) 16

(C) 64

(D) 256.25

ANSWER KEY:

image 5

7) Find the difference between simple interest and compound interest for a sum of Rs. 9,000 lent at 10% p.a. is 2 years

(A) Rs. 90

(B) Rs. 80

(C) Rs. 100

(D) Rs. 110

7) ரூ. 9,000 க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க

(A) ரூ. 90

(B) ரூ. 80

(C) ரூ.100

(D) ரூ. 110

ANSWER KEY:

image 6

8) If A : B = 4 : 6 and B : C = 18 : 5 then A : B : C is

(A) 4 : 6 : 18

(B) 2 : 3 : 9

(C) 4 : 6 : 5

(D) 12 : 18 : 5

8) A : B = 4 : 6 எனவும் B : C = 18 : 5 எனவும் இருப்பின் A : B : C = ?

(A) 4 : 6 : 18

(B) 2 : 3 : 9

(C) 4 : 6 : 5

(D) 12 : 18 : 5

ANSWER KEY:

image 7

9) A frequency distribution is organizing of raw data in tabular form, which can be represented graphically by

(A) Histogram

(B) Horizontal axis

(C) Vertical axis

(D) Inclusive form

9) வகைப்படுத்தப்படாத புள்ளி விவரங்களை, பகுத்து பட்டியலிடும் போது கிடைக்கும் நிகழ் வெண் பரவலை வரைபடம் மூலம் ____________________ என்றவாறு குறிப்பிடலாம்.

(A) நிகழ்வெண் செவ்வகம்

(B) அகலமான பிரிவு

(C) நீளமான பிரிவு

(D) உள்ளடக்கம் பிரிவு

ANSWER KEY:

image 8

10) If the “n”th term of the sequence

image 25

   find a9

(A) 10/21

(B) 12/11

(C) 13/11

(D) 11/21

10) ஒரு தொடர் வரிசையின் n ஆம் உறுப்பு

image 26

எனில் a9 காண்க

(A) 10/21

(B) 12/11

(C) 13/11

(D) 11/21

ANSWER KEY:

image 9

11) Find the number of days between 12th January 2004 and 7th March 2004.

(A) 54 days

(B) 53 days

(C) 55 days

(D) 52 days

11) 12 ஜனவரி 2004 க்கும் 7 மார்ச் 2004 க்கும் இடையில் உள்ள நாள்களைக் கணக்கிடுக.

(A) 54 நாள்

(B) 53 நாள்

(C) 55 நாள்

(D) 52 நாள்

ANSWER KEY:

image 10

12) Evaluate 123 × 999 + 123

(A) 246999

(B) 123000

(C) 246000

(D) 123999

12) மதிப்பிடுக. 123 x 999 + 123

(A) 246999

(B) 123000

(C) 246000

(D) 123999

ANSWER KEY:

image 11

13) The surface area of the two different spheres are in the ratio of 9 : 25 then their volumes are in ratio

(A) 8 : 625

(B) 729: 15625

(C) 27 : 75

(D) 27 : 125

13) இரண்டு வேறுபட்ட கோளங்களின் வளைபரப்புகளின் விகிதம் 9 : 25 அவற்றின் கன அளவுகளின் விகிதம்

(A) 8 : 625

(B) 729 : 15625

(C) 27 : 75

(D) 27 : 125

ANSWER KEY:

image 12

14) The ratio of boys to girls in a class is 5 : 6. If the number of boys is 30, find the number of girls

(A) 36

(B) 46

(C) 32

(D) 42

14) ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 5 : 6 மாணவர்களின் எண்ணிக்கை 30 எனில் மாணவிகளின் எண்ணிக்கை என்ன?

(A) 36

(B) 46

(C) 32

(D) 42

ANSWER KEY:

image 13

15) Find the missing term:

_______ : 45 = 35: 63.

(A) 53

(B) 25

(C) 35

(D) 55

15) விடுபட்ட எண் காண்க.

_______ : 45 = 35 : 63.

(A) 53

(B) 25

(C) 35

(D) 55

ANSWER KEY:

image 14

16) A book contains 300 pages. Each page has 32 lines with the same content, how many pages will the book contain if every page has 24 lines?

(A) 350

(B) 400

(C) 425

(D) 375

16) ஒவ்வொரு பக்கத்திலும் 32 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 300. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால், புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?

(A) 350

(B) 400

(C) 425

(D) 375

ANSWER KEY:

image 15

17) The cost price of 16 notebooks is equal to the selling price of 12 notebooks. Find the gain percent

(A) 24%

(B) 33  1/3%

(C) 16%

(D) 12%

17) 16 நோட்டுப் புத்தகங்களின் அடக்கவிலை 12 நோட்டு புத்தகங்களின் விற்பனை விலைக்குச் சமம். இதன் இலாப சதவீதம் காண்க

(A) 24%

(B) 33  1/3%

(C) 16%

(D) 12%

ANSWER KEY:

image 17

18) If the product of two number is 5 and one of the number is 3/2, then the sum of the two numbers is

(A) 4  1/3

(B) 4  2/3

(C) 4  5/6

(D) 5  1/6

18) இரு எண்களின் பெருக்குத் தொகை 5, அவற்றில் ஒரு எண் 3/2 எனில் இரு எண்களின் கூடுதலானது

(A) 4  1/3

(B) 4  2/3

(C) 4  5/6

(D) 5  1/6

ANSWER KEY:

image 27

19) The sum of four consecutive even positive integers is 1284. Find the smallest number

(A) 320

(B) 318

(C) 324

(D) 326

19) நான்கு அடுத்தடுத்த இரட்டைப்படை மிகை முழுக்களின் கூடுதல் 1284 எனில் அவற்றின் மிகச் சிறிய எண் காண்க

(A) 320

(B) 318

(C) 324

(D) 326

ANSWER KEY:

image 18

20) Find the sum of the arithmetic series

5 + 11 + 17 + … +  95

(A) 700

(B) 600

(C) 800

(D) 900

20) 5 + 11 + 17 + … + 95 என்ற கூட்டுத் தொடரின் கூடுதல் காண்க.

(A) 700

(B) 600

(C) 800

(D) 900

ANSWER KEY:

image 19

21) What is 95% of 4598?

(A) 4800

(B) 4840

(C) 4850

(D) 4880

21) 4598-ன் 95% யாது?

(A) 4800

(B) 4840

(C) 4850

(D) 4880

ANSWER KEY:

image 20

22) Find the sum of 7 + 14 + 21 + … + 490

(A) 16395

(B) 17395

(C) 18395

(D) 19395

22) 7 + 14 + 21 + … + 490 என்ற தொடரின் கூடுதல்

(A) 16395

(B) 17395

(C) 18395

(D) 19395

ANSWER KEY:

image 21

23) If the volume of a sphere is 9/16 π then its radius is

(A) 4/3 cm

(B) 3/4 cm

(C) 3/2 cm

(D) 2/3 cm

23) 9/16 π க.செமீ கன அளவு கொண்ட கோளத்தின் ஆரம் என்பது

(A) 4/3 செமீ

(B) 3/4 செமீ

(C) 3/2 செமீ

(D) 2/3 செமீ

ANSWER KEY:

image 22

24)

image 28

(A) 1

(B) 5

(C) 9

(D) 10

ANSWER KEY:

image 23

25) If y is inversly propotional to x then we have xy = K for K > 0. The graph is a

(A) Hyperbola

(B) Circle

(C) Rectangular hyperbola

(D) Ellipse

25) y ஆனது x அச்சுக்கு தலைகீழ் விகிதத்திலிருப்பின், ஏதேனும் ஒரு மிகை எண் K >  0 – க்கு xy = K என நாம் பெறுகிறோம். இதன் வரைபடம் என்பது

(A) அதிபரவளையம்

(B) வட்டம்

(C) செவ்வக அதிபரவளையம்

(D) நீள்வட்டம்

ANSWER KEY:

image 24

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE

BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE

Previous articleTNPSC Assistant Agricultural Officer Exam 2019 Aptitude Questions with Answer Key
Next articleTNPSC Test Time and Work problems in Tamil pdf

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here