Home 2019 TNPSC MATHS TNPSC Research Assistant Exam 2019 Aptitude Questions with Explanation Key

TNPSC Research Assistant Exam 2019 Aptitude Questions with Explanation Key

1437
0
tnpsc research assistant

TNPSC Research Assistant Exam 2019 Aptitude Questions with Explanation Key

TNPSC Research Assistant Eligibility:

Applicants should possess the following or its equivalent qualification on the date of this Notification.
Must Possess a first class post-graduate degree in Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration.

TNPSC Research Assistant 2021 Notification: CLICK HERE

TNPSC Research Assistant Syllabus: CLICK HERE

TNPSC Research Assistant Exam 2019 Aptitude Questions with Explanation Key

TNPSC RESEARCH ASSISTANT IN THE INSTITUTE OF VETERINARY PREVENTIVE MEDICINE, RANIPET IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE (2013-16 TO 2016-17) EXAM. EXAM DATE: 30/06/2019 FN & AN

1) If * is defined as a * b = ab / (a+b), find the value of 3 * (3 * –1)

1) a * b = ab / (a+b) என * என்ற செயலி வரையறைக்கப்பட்டால்,

3 * (3 * –1)-ன் மதிப்பு காண்க.

(A) –3

(B) –1.5

(C) –1

(D) 2/3

ANSWER KEY:

image 146

2) If the side of a square is increased by 20%. Then its area is increased by

(A) 20%

(B) 40%

(C) 25%

(D) 44%

2) ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?

(A) 20%

(B) 40%

(C) 25%

(D) 44%

ANSWER KEY:

image 145

3)

4316925681
6(a)(b)(c)(d)(e)

What will come in place of (d)?

(d) –ன் மதிப்பு காண்க.

(A) 872

(B) 1296

(C) 1774

(D) 2016

ANSWER KEY:

image 144

4) The smallest perfect square divisible by each of 6, 12 and 18 is

4) 6, 12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க்க எண் ஆனது எது?

(A) 196

(B) 144

(C) 100

(D) 36

ANSWER KEY:

image 143

5) Find the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case

5) 6, 7, 8, 9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 என வரும் மிகச்சிறிய எண்ணினைக் காண்க.

(A) 375

(B) 490

(C) 505

(D) 550

ANSWER KEY:

image 142

6) If x : y = 3 : 4 find (4x + 5y) : (5x – 2y)

6) x : y = 3 : 4 எனில் (4x + 5y) : (5x – 2y) – ன் மதிப்பு காண்

(A) 7 : 32

(B) 9 : 3

(C) 32 : 7

(D) 12 : 7

ANSWER KEY:

image 141

7) If * is defined as x * y = x² + y2 –  xy, then the value of 9 * 11 is

7) x * y = x² + y2 –  xy என * என்ற செயலி வரையறுக்கப்பட்டால், 9 * 11 – ன் மதிப்பு காண்க.

(A) 93

(B) 103

(C) 113

(D) 121

ANSWER KEY:

image 140

8) Find the length of the altitude of an equilateral triangle of sides 3√3 cm

8) 3√3  செ.மீ ஐ பக்கமாக கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் காண்க

(A) 5.4

(B) 4.0

(C) 4.5

(D) 4.2

ANSWER KEY:

image 139

9) If 60% of 3/5th  of a number is 36, then find the Number

9) ஓர் எண்ணின் 3/5 மடங்கின் 60% -ன் மதிப்பு 36 எனில் அந்த எண்ணைக் காண்.

(A) 80

(B) 100

(C) 75

(D) 90

ANSWER KEY:

image 138

10) A is B’s sister. C is B’s son. D is C’s daughter. D is _______________ of A

(A) Grand daughter

(B) Grand son

(C) Mother

(D) Father

10) A என்பவர் B யின் சகோதரி. C என்பவர் B யின் மகன். D என்பவர் C யின் மகள் எனில் D என்பவர் A யின்

(A) பேத்தி

(B) பேரன்

(C) தாய்

(D) தந்தை

ANSWER KEY:

image 137

11) Find the probability of throwing a sum 9 with two dice

11) சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது, கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

(A) 1/36

(B) 1/12

(C) 1/13

(D) 1/9

ANSWER KEY:

image 136

12) The eighth term in the series 2, 6, 18, 54,… is

2, 6, 18, 54,… என்ற வரிசையின் 8-ம் உறுப்பு

(A) 4370

(B) 4374

(C) 7443

(D) 7434

ANSWER KEY:

image 135

13) In a triangle with area 48 sq. cm, its base is 4 cm greater than its altitude. Then the length of the base of the triangle is

13) 48 ச.செ.மீ. பரப்புடைய ஒரு முக்கோணத்தில், அதன் அடிப்பக்கம், அதன் குத்துயரத்தைவிட 4 செ.மீ அதிகம் எனில் அதன் அடிப்பக்கத்தின் அளவு

(A) 8 cm

(B) 12 cm

(C) 16 cm

(D) 10 cm

ANSWER KEY:

image 134

14) 7/5 of 58 + 3/8 of 139.2 = ?

14) 58 ல் 7/5 + 139.2 ல் 3/8 = ?

(A) 133.4

(B) 137.2

(C) 127.8

(D) 131.6

ANSWER KEY:

image 133

15) At a particular time the shadow of a tree is 8 m while shadow of a stick of length 3 m is 2 m find the height of the tree

15) குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மரத்தின் நிழல் 8 மீ மற்றும் நேராக உள்ள 3 மீ உயரம் கொண்ட ஒரு கோலின் நிழல் 2 மீ எனில் மரத்தின் உயரம் காண்க

(A) 10 m

(B) 6 m

(C) 9 m

(D) 12 m

ANSWER KEY:

image 132

16) The H.C.F. of 2/3, 8/9, 64/81, 10/27 is

16) 2/3, 8/9, 64/81, 10/27—ன் மீ. பொ. வ காண்

(A) 2/3

(B) 2/81

(C) 160/3

(D) 160/81

ANSWER KEY:

image 131

17)

image 147

Which of the following is correct?

பின்வருவனவற்றுள் எது சரியானது?

(A) x2 + x + 1 = 0

(B) x2 – x + 1 = 0

(C) x2 + x – 1 = 0

(D) x2 – x – 1 = 0

ANSWER KEY:

image 130

18) What percent of 2/7 is 1/35?

18) 1/35 ஆனது 2/7 ல் எத்தனை சதவீதம்?

(A) 25%

(B) 2.5%

(C) 10%

(D) 1000%

ANSWER KEY:

image 129

19) Find the greatest Number, which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively?

19) 1657 மற்றும் 2037 ஐ வகுக்கக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க. அவ்வாறு வகுக்கும் போது அவை முறையே, 6, 5 ஆகிய மீதியை தருகின்றன.

(A) 13

(B) 16

(C) 127

(D) 381

ANSWER KEY:

image 128

20) 23 B ___6 ___FG ___5D___8 ____HI

20) 23 B ___6 ___FG ___5D___8 ____HI

(A) W, 8, 7, 1, 6

(B) D, 8, 6, C, 7

(C) C, 7, 4, E, 9

(D). E, 8, 7, D, 9

ANSWER KEY:

image 127

21) The equivalent ratio of 2 : 7 is

21) 2 : 7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்

(A) 4 : 7

(B) 8 : 21

(C) 6 : 14

(D) 6 : 21

ANSWER KEY:

image 126

22) Statements:

Some pens are books.

All books are rods.

Conclusions:

I. All pens are rods

II. Some pens are rods

III. Some books are pens

IV. All rods are pens

(A) Only I and IV follows

(B) Only II and III follow

(C) All follow

(D) Only III and IV follow

22) தொடர்:

சில பேனாக்கள் புத்தகமாக கருது.

எல்லா புத்தகங்களையும் குச்சியாக கருது.

முடிவு:

I. எல்லா பேனாக்களும் குச்சியாகிறது

II. சில பேனாக்கள் மட்டுமே குச்சியாகிறது

III. சில புத்தகங்கள் பேனாவாகிறது

IV. எல்லா குச்சிகளும் பேனாவாகிறது

(A) 1 ம் IV ம் மட்டுமே சரியானது

(B) II ம் III ம் மட்டுமே சரியானது

(C) எல்லாமே சரியானது

(D) III ம் IV ம் மட்டுமே சரியானது

ANSWER KEY:

image 125

23) In the following question, choose one number which is similar to the numbers in the given set:   4513, 1021, 8725, _________

23) கீழ்காணும் தொடருக்கு பொருத்தமான எண்ணை தேர்வு செய்க:  4513, 1021, 8725, __________

(A) 9868

(B) 5324

(C) 6834

(D) 2937

ANSWER KEY:

image 124

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE

BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE

Previous articleTNPSC Junior Inspector of Co-operative Societies Exam 2019 Aptitude Questions with Answer
Next articleTNPSC Inspector of Salt and Store Keeper Exam 2019 Aptitude Questions with Answer key

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here