Home TNPSC APTITUDE ONLINE TEST TNPSC Online Test – Aptitude – 9 for your success

TNPSC Online Test – Aptitude – 9 for your success

243
2
tnpsc online test - 9
tnpsc online test - 9

TNPSC Online Test – Aptitude – 9 for your success

போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC Online Test (Aptitude) தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

TNPSC Online Test (Aptitude) – 9 Questions are given below in both languages English and Tamil for your reference:

1) A and B can do a work in 12 days. B and C in 15 days. C and A in 20 days. If A, B and C work together they will complete the work in

(A) 15  2/3 days

(B) 5 days

(C) 10 days

(D) 6  5/7 days

1) ஒரு வேலையை A யும், B யும் 12 நாட்களிலும் B யும், C யும் 15 நாட்களிலும் C யும் A யும் 20 நாட்களிலும் செய்தால் மூவரும் சேர்ந்து அந்த வேலையை செய்து முடிக்கும் நாட்கள்

(A) 15  2/3 days

(B) 5 days

(C) 10 days

(D) 6  5/7 days

2) If two third of four fifth of seven eighth of a number is 63 then the number is

(A) 630

(B) 360

(C) 135

(D) 35

2) ஒரு எண்ணின் மூன்றில் இரண்டு பங்கு ஐந்தில் நான்கு பங்கு எட்டில் ஏழு பங்கு 63 எனில் அவ்வெண்

(A) 630

(B) 360

(C) 135

(D) 35

3) If in a class students of 50, 23 were girls and rest were boys, then the percentage of boys is

(A) 46%

(C) 54%

(C) 64%

(D) 45%

3) 50 மாணவ மாணவிகளை கொண்ட ஒரு வகுப்பில் 23 பேர் மாணவிகள், மற்றவர்கள் மாணவர்கள் எனில், மாணவர்களின் சதவீதம்

(A) 46%

(B) 54%

(C) 64%

(D) 45%

4) Find the rate percent at which a sum of money becomes 7/6 times in 3 years.

(A) 12%

(B) 5  5/9%

(C) 6  5/9%.

(D) 24%

4) ஒரு அசலானது 3 வருடத்தில் 7/6 மடங்காக ஆகுமெனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு?

(A) 12%

(B) 5  5/9%

(C) 6  5/9%.

(D) 24%

5) Find the area of a right angled triangle whose base is 12 cm and hypotenuse 13 cm

(A) 30 sq. cm

(B) 40 sq. cm

(C) 50 sq. cm

(D) 35sq. cm

5) ஒரு செங்கோண முக்கோணத்தின் அடிப்பக்கம் 12 செ.மீ கர்ணம் 13 செ.மீ எனில் பரப்பு காண்

(A) 30 sq. cm

(B) 40 sq. cm

(C) 50 sq. cm

(D) 35 sq. cm

6) A book contains 144 pages. Each page contains 25 lines. How many pages will the book contain if every page has 24 lines?

(A) 120

(B) 130

(C) 150

(D) 140

6) ஒவ்வொரு பக்கத்திலும் 25 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 144. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் புத்தகத்தின் பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?

(A) 120

(B) 130

(C) 150

(D) 140

7) Two taps can fill a tank in 45 minutes and 60 minutes. Another tap can empty it in 30 minutes. If the tank is empty and all the 3 taps are kept open in how much time the tank will be filled

(A) 3 Hrs

(B) 4 Hrs

(C) 6 Hrs

(D) 12 Hrs

7) இரு குழாய்கள் ஒரு தொட்டியை தனித்தனியே முறையே 45 நிமிடம் மற்றும் 60 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் 30 நிமிடத்தில் வெளியேற்றுகிறது. தொட்டி காலியாக இருக்கும் போது 3 குழாய்களும் திறந்திருந்தால் தொட்டி நிரம்ப எவ்வளவு நேரமாகும்?

(A) 3 மணி

(B) 4 மணி

(C) 6 மணி

(D) 12 மணி

8) A bicycle marked at Rs. 1,500 is sold for Rs. 1,350. What is the percentage of discount?

(A) 5%

(B) 15%

(C) 10%

(D) 20%

8) ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.1,350க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?

(A) 5%

(B) 15%

(C) 10%

(D) 20%

9)

image 40

(A) 263

(B) 236

(C) 362

(D) 632

9)

image 41

(A) 263

(B) 236

(C) 362

(D) 632

10) Simplify :

image 42
image 45

10) சுருக்குக :

image 43
image 44

11) The H.C.F. of x2 + 4x – 12, x3 + 6 x2 – 16x

(A) x + 2

(B) x – 2

(C) 2 – x

(D) x (x – 2)

11) x2 + 4x – 12, x3 + 6 x2 – 16x என்பனவற்றின் மீ.பெ.வ (HCF)

(A) x + 2

(B) x – 2

(C) 2 – x

(D) x (x – 2)

12) Simplify: 5  ½ + 3/4  of 8/9

(A) 7

(B) 25/9

(C) 37/6

(D) 16/15

12) சுருக்குக : 5  ½ + 3/4  இன் 8/9

(A) 7

(B) 25/9

(C) 37/6

(D) 16/15

13) If 2 ÷ 3 = B/C, 3 ÷ 2 = C/B, 4 ÷ 3 = D/C then 1 ÷ 2 = ?

(A) B/C

(B) C/B

(C) D/C

(D) A/B

13) 2 ÷ 3 = B/C, 3 ÷ 2 = C/B மற்றும் 4 ÷ 3 = D/C எனில் 1 ÷ 2 = ?

(A) B/C

(B) C/B

(C) D/C

(D) A/B

ANSWER KEY:

1. C                      2. C                      3. B 4. B                      5. A                     

6. C                      7. A                      8. C 9. C                      10. D                 

11. B                      12. C                     13. D

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

TNPSC ONLINE TEST SERIES: CLICK HERE

Previous articleTNPSC Aptitude Online Test – 8 for your success
Next articleTNPSC Online Test – Aptitude – 10 for your success

2 COMMENTS

    • sir
      you can buy our Karkandu Kanitham Book + all aptitude PDF study materials for Rs. 300 only for one time payment.
      we provide online exams from our study materials.
      for more details pls contact us at 9486136884.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here