Home TNPSC APTITUDE ONLINE TEST TNPSC mock Test (Aptitude) – 12 for your success

TNPSC mock Test (Aptitude) – 12 for your success

2940
0
tnpsc mock test
tnpsc mock test

TNPSC mock Test (Aptitude) – 12 for your success

போட்டித் தேர்வர்கள் கீழே உள்ள START QUIZ BUTTON ஐ கிளிக் செய்து TNPSC MOCK Test தேர்வினை முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ஜி-மெயில் ஐடியை கீழே உள்ள COMMENTS BOX மூலம் தெரிவித்தால் 2021 ஆம் ஆண்டு நடந்த டிஎன்பிஸ்சி தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகளை PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு இலவசமாக அனுப்பப்படும்.

TNPSC mock Test (Aptitude) – 12 Questions are given below in both languages English and Tamil for your reference:

1) The price of a house is decreased from Rupees Fifteen Lakhs to Rupees Twelve Lakhs. Find the percentage of decrease

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 5%

1) ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம் காணவும்.

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 5%

2) If 5/8 is subtracted from the sum of 5/6 and 5/9, the remainder is

(A) 50/72

(B) 45/72

(C) 55/72

(D) 40/72

2) 5/6 மற்றும் 5/9 ன் கூட்டலில் இருந்து 5/8 ஐக் கழித்தால் கிடைக்கும் மீதி

(A) 50/72

(B) 45/72

(C) 55/72

(D) 40/72

3) Find the compound interest on Rs.15,625 for 9 months, at 16% per annum compounded quarterly.

(A) Rs. 1,950

(B) Rs. 1,948

(C) Rs. 1,947

(D) Rs. 1,951

3) ரூ. 15,625 ஐ 9 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க.

(A) ரூ. 1,950

(B) ரூ. 1,948

(C) ரூ. 1,947

(D) ரூ. 1,951

4) Find the 4th proportional to 4, 16 and 7

(A) 26

(B) 28

(C) 24

(D) 22

4) 4, 16, 7 – ன் நான்காவது விகிதத்தைக் கண்டுபிடி.

(A) 26

(B) 28

(C) 24

(D) 22

5) Find the HCF of 48, 96, 528, 1584 and 2016

(A) 48

(B) 84

(C) 44

(D) 88

5) 48, 96, 528, 1584 மற்றும் 2016-ன் மீ.பொ.வ.-யை கண்டுபிடி,

(A) 48

(B) 84

(C) 44

(D) 88

6) HCF of 23, 32, 4, 52 and 15 is

(A) 23

(B) 32

(C) 1

(D) 360

6) 23, 32, 4, 52 மற்றும் 15-ன் மீ.பொ.வ

(A) 23

(B) 32

(C) 1

(D) 360

7) Mala invested Rs. 5,000 for two years at 11% per annum. Find the total amount received by her at the end of 2 years.

(A) Rs. 5,100

(B) Rs. 6,200

(C) Rs. 6,100

(D) Rs. 5,200

7) மாலா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ. 5,000 ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.

(A) ரூ. 5,100

(B) ரூ. 6,200

(C) ரூ.6,100

(D) ரூ. 5,200

8)

image 52

(A) 41

(B) 1681

(C) 1849

(D) 43

9) Find the LCM of 0.6, 9.6 and 0.12

(A) 9.4

(B) 9.6

(C) 9.3

(D) 9.0

9) 0.6, 9.6 மற்றும் 0.12 ன் மீ.பொ.ம.வைக் கண்டுபிடி.

(A) 9.4

(B) 9.6

(C) 9.3

(D) 9.0

10) Subha can travel 35 km in 2 hrs. If she travel with same speed how much distance that she can cover after the completion of 12 hrs.

(A) 20 km

(B) 200 km

(C) 21 km

(D) 210 km

10) சுபா என்பவர் 2 மணிநேரத்தில் 35 கி.மீ தூரம் கடக்கிறார் எனில், அதே வேகத்தில் சென்றால் 12 மணிநேரத்தில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார்?

(A) 20 கி.மீ

(B) 200 கி.மீ

(C) 21 கி.மீ

(D) 210 கி.மீ

11) Six friends A, B, C, D, E and F are sitting in a row facing towards North. C is sitting between A and E. D is not at the end. B is sitting immediate right to E. F is not at the right end. How many persons are there to the right of D?

(A) 4

(B) 2

(C) 3

(D) 1

11) A, B, C, D, E மற்றும் F என்ற நண்பர்கள் ஒரு வரிசையாக வடக்கு நோக்கி அமர்ந்து உள்ளனர். A மற்றும் E க்கு இடையில் C உள்ளார். D எந்த கடைசியிலும் இல்லை. E க்கு உடனடியாக வலதுபுறம் B உள்ளார். வலது கடைசியில் F இல்லை. எனில், D க்கு வலப்புறம் எத்தனை பேர் உள்ளனர்?

(A) 4

(B) 2

(C) 3

(D) 1

12) Find the area of the smallest square that can be circumscribe a circle of area 154 sq.cm.

(A) 169 sq.cm

(B) 121 sq.cm

(C) 144 sq.cm

(D) 196 sq.cm

12) 154 செ.மீ. பரப்பளவு உள்ள வட்டத்தை தொட்டு சுற்றி வரையப்பட்ட சதுரத்தின் பரப்பளவை கண்டுபிடி.

(A) 169 ச.செ.மீ

(B) 121 ச.செ.மீ

(C) 144 ச.செ.மீ

(D) 196 ச.செ.மீ

ANSWER KEY:

123456
BCDBAC
789101112
CBBDAD
karkandukanitham

JOIN OUR TELEGRAM CHANNEL: CLICK HERE

TNPSC MOCK TEST SERIES: CLICK HERE

Previous articleTNPSC Aptitude Online Test – 11 for your success
Next articleTNPSC Aptitude Syllabus for all Exams PDF file Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here