Home 2019 TNPSC MATHS TNPSC Lecturer in Statistics exam 2019 Aptitude Questions and Answers

TNPSC Lecturer in Statistics exam 2019 Aptitude Questions and Answers

1162
0
tnpsc lecturer in statistics exam
tnpsc lecturer in statistics exam

TNPSC Lecturer in Statistics exam 2019 Aptitude Questions and Answers

TNPSC LECTURER IN STATISTICS IN THE TAMIL NADU MEDICAL SERVICE EXAM. EXAM DATE: 12/01/2019 FN & AN

1) Divide Rs. 672 in the ratio 5 : 3

(A) Rs. 400 and Rs. 272

(B) Rs. 420 and Rs. 252

(C) Rs. 300 and Rs. 372

(D) Rs. 472 and Rs. 300

1) ரூ. 672-யை 5 : 3 எனப் பிரிப்பதால் கிடைப்பது

(A) ரூ. 400 மற்றும் ரூ.272

(B) ரூ. 420 மற்றும் ரூ.252

(C) ரூ. 300 மற்றும் ரூ. 372

(D) ரூ. 472 மற்றும் ரூ.300

ANSWER KEY:

image 92

2) The length of the longest rod that can be placed in a room of dimensions 10 m x 10 m x 5 m is

(A) 15  m

(B) 15  m

(C) 10  m

(D) 5  m

2) 10 மீ x 10 மீ x 5 மீ அளவுள்ள ஒரு அறையில், வைப்பதற்கான ஒரு கம்பியின் அதிகபட்ச நீளம் யாது?

(A) 15  m

(B) 15  m

(C) 10  m

(D) 5  m

ANSWER KEY:

image 91

3) 1100 boys and 700 girls are examined in a test. 42% of the boys and 30% of the girls pass. Find the % of the fail.

(A) 58%

(B) 62  2/3%

(C) 64%

(D) 78%

3) ஒரு தேர்வை 1100 மாணவர்களும், 700 மாணவிகளும், எழுதுகின்றனர். அவர்களில் 42% மாணவர்களும் 30% மாணவிகளும் தேர்ச்சி பெறுகின்றனர், எனில் தோல்வி அடைந்தோரின் சதவீதம் காண்.

(A) 58%

(B) 62  2/3%

(C) 64%

(D) 78%

ANSWER KEY:

image 89

4) LCM of x3 – a3 and (x – a)2 is

(A) (x3 – a3) (x + a)

(B) (x3 – a3) (x – a)2

(C) (x – a)2 (x2 + ax + a2)

(D) (x + a)2 (x2 + ax + a2)

4) x3 – a3  மற்றும் (x – a)2 – ஆகியவற்றின் மீ.சி.ம என்பது

(A) (x3 – a3) (x + a)

(B) (x3 – a3) (x – a)2

(C) (x – a)2 (x2 + ax + a2)

(D) (x + a)2 (x2 + ax + a2)

ANSWER KEY: (C)

image 88

5) A man buys 10 articles for Rs. 8 and sells them at the rate of Rs. 1.25 per article. His gain is

(A) 20%

(B) 50%

(C) 19  1/2%

(D) 56 ¼%

5) ஒரு மனிதன் 10 புதினங்கள் ரூ. 8-க்கு வாங்கி அவற்றை ரூ. 1.25 வீதம் 10 புதினங்களை விற்றார். அவருடைய லாபம்

(A) 20%

(B) 50%

(C) 19  1/2%

(D) 56  ¼%

ANSWER KEY:

image 87

6) If a + b + c = 13 and a2 + b2 + c2 = 69, then find ab + bc + ca

(A) -50

(B) 50

(C) 69

(D) 75

6) a + b + c = 13 மற்றும் a2 + b2 + c2 = 69  எனில் ab + bc + ca காண்

(A) -50

(B) 50

(C) 69

(D) 75

ANSWER KEY:

image 86

7) The radius of a circular cylinder is the same as that of a sphere. There volumes are equal. The height of the cylinder is

(A) 4/3 times its radius

(B) 2/3 times its radius

(C) equal to its radius

(D) equal to its diameter

7) ஒரு நேர்வட்ட உருளையின் ஆரம், கோளத்தின் ஆரத்திற்கு சமம், மேலும் அவைகளின் கன அளவுகள் சமம் எனில் நேர்வட்ட உருளையின் உயரம் யாது?

 (A) 4/3 மடங்கு அதன் ஆரம்

(B) 2/3 மடங்கு அதன் ஆரம்

(C) அதனுடைய ஆரத்திற்கு சமம்

(D) அதன் விட்டத்திற்கு சமம்

ANSWER KEY:

image 85

8) What is the difference between the compound interests on Rs. 5,000 for 1 1/2 years at 4% per annum compounded yearly and half-yearly?

(A) Rs. 2.04

(B) Rs. 3.06

(C) Rs. 4.80

(D) Rs. 8.30

8) 4% ஆண்டு வட்டி விகிதத்தில், 1 1/2 ஆண்டுகளுக்கு ரூ.5,000-க்கு, ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும், ஆண்டிற்கு இரண்டு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

(A) Rs. 2.04

(B) Rs. 3.06

(C) Rs. 4.80

(D) Rs. 8.30

ANSWER KEY:

image 84

9) A man invested 1/3 of his capital at 7%; ¼ at 8% and the remainder at 10%. If his annual income is Rs. 561 find the capital.

(A) Rs. 5,500

(B) Rs. 6,500

(C) Rs. 5,600

(D) Rs.6,600

9) ஒருவர் 7% வட்டி விகிதத்தில் அவருடைய முதலீட்டில் மூன்றில் ஒரு பகுதியையும், 8% வட்டி விகிதத்தில் அவருடைய முதலீட்டில் நான்கில் ஒரு பகுதியையும், மீதமுள்ளதை 10% வட்டி விகிதத்திலும் முதலீடு செய்துள்ளார். அவருடைய வருட வருமானம் ரூ. 561 எனில், அவருடைய முதலீட்டை காண்க.

(A) Rs. 5,500

(B) Rs. 6,500

(C) Rs. 5,600

(D) Rs. 6,600

ANSWER KEY:

image 83

10)

image 80
image 81

(A) 70.4

(B) 70.464

(C) 71.04

(D) 71.4

10)

image 82

– இன் மதிப்பு

(A) 70.4

(B) 70.464

(C) 71.04

(D) 71.4

ANSWER KEY:

image 77

11) A refrigerator is purchased for Rs. 14,355, including sales tax. If the actual cost price of the refrigerator is Rs. 13,050, find the rate of sales tax.

(A) 11%

(B) 8%

(C) 9%

(D) 10%

11) ஒரு குளிர்சாதனப் பெட்டியை, விற்பனை வரியோடு சேர்த்து ரூ. 14,355-க்கு விற்கப்படுகிறது. அதன் உண்மையான வாங்கிய விலை ரூ. 13,050 எனில் விற்பனை வரி சதவீதத்தைக் காண்க.

(A) 11%

(B) 8%

(C) 9%

(D) 10%

ANSWER KEY:

image 76

12) In the following series, a wrong number is given, find out that wrong number:    4, 5, 10, 18, 34, 59, 95

(A) 34

(B) 59

(C) 10

(D) 18

12) பின்வரும் தொடரில் தவறான எண்ணைக் கண்டுபிடி:  4, 5, 10, 18, 34, 59, 95

(A) 34

(B) 59

(C) 10

(D) 18

ANSWER KEY:

image 75

13) The ratio of the area of a square to that of the square drawn on its diagonal is

(A) 1 : 1

(B) 1 : 2

(C) 1 : 3

(D) 1 : 4

13) ஒரு சதுரத்தின் பரப்பிற்கும், அதனுடைய மூலைவிட்டம் வழியாக வரையப்படும் சதுரத்தின் பரப்பிற்கும் உள்ள விகிதமானது

(A) 1 : 1

(B) 1 : 2

(C) 1 : 3

(D) 1 : 4

ANSWER KEY: (B)

image 74

14)

image 70
image 73

14)

image 71
image 72

ANSWER KEY:

image 69

15) If the side of a square be increased by 4 cms, the area increases by 60 sq.cms. The side of the square is

(A) 12 cm

(B) 13 cm

(C) 14 cm

(D) 5.5 cm

15) ஒரு சதுரத்தின் பக்கம் 4 செ.மீ அதிகரிக்கும் போது அதன் பரப்பளவு 60 ச.செ.மீ அதிகரிக்கிறது எனில் அந்த சதுரத்தின் பக்க அளவு என்ன?

(A) 12 cm

(B) 13 cm

(C) 14 cm

(D) 5.5 cm

ANSWER KEY:

image 68

16) 120 men had provisions for 200 days. After 5 days, 30 men died due to an epidemic. The remaining food will last for

(A) 150 days

(B) 146 ¼ days

(C) 245 days

(D) 260 days

16) 120 பேர், 200 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வைத்துள்ளனர். 5 நாட்களுக்குப் பிறகு 30 பேர் தொற்றுநோயால் இறந்து விடுகின்றனர், எனில் மீதமுள்ள உணவுப் பொருள் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

(A) 150 days

(B) 146 ¼ days

(C) 245 days

(D) 260 days

ANSWER KEY:

image 67

17) The cost of levelling a rectangular ground at Rs. 1.25 per sq.m is Rs. 900. If the length of the ground is 30 m, then the width is

(A) 330 m

(B) 34 m

(C) 24 m

(D) 18 m

17) ஒரு செவ்வக மைதானத்தை சதுர அடிக்கு ரூ. 1.25 வீதம் சரிசெய்ய ஆகும் செலவு ரூ. 900 ஆகும். அம்மைதானத்தின் நீளம் 30 m எனில் அதன் அகலத்தை கண்டுபிடி.

(A) 330 m

(B) 34 m

(C) 24 m

(D) 18 m

ANSWER KEY:

image 66

18) If the surface areas of two spheres are in the ratio of 4 : 25 then the ratio of their volume is

(A) 4 : 25

(B) 25 : 4

(C) 125 : 8

(D) 8 : 125

18) இரு கோளங்களின் பரப்பு விகிதம் 4 : 25 எனில், அதன் கன அளவு விகிதம்

(A) 4 : 25

(B) 25 : 4

(C) 125 : 8

(D) 8 : 125

ANSWER KEY:

image 65

19) Six people A, B, C, D, E, F are sitting on the ground in a hexagonal shape. All the sides of the hexagon so formed are of same length. A is not adjacent to B or C. D is not adjacent to C or E, B and C are adjacent, F is in the middle of D and C. Which of the following is not a correct neighbour pair?

(A) A and F

(B) D and F

(C) B and E

(D) C and F

19) A, B, C, D, E, F ஆகியோர் அறுங்கோண வடிவத்தில் சமமான தூரத்தில் அமர்ந்துள்ளனர், A-யும் B-யும் அருகாமையில் இல்லை, அதே போல் Aயும், Cயும் அருகாமையில் இல்லை, D-யும் C-க்கும், E-க்கும் அருகாமையில் இல்லை, B-யும் C-யும் அருகில் உள்ளனர், F என்பது D-க்கும் நடுவில் உள்ளது. கீழே உள்ளவற்றுள் எது அருகாமையில் இல்லாத ஜோடி?

(A) A-யும் F-ம்

(B) D-யும் F-ம்

(C) B-யும் E-ம்

(D) C-யும் F-ம்

ANSWER KEY:

image 64

20)

image 61

(A) 4

(B) 5

(C) 8

(D) 15

20)

image 62

(A) 4

(B) 5

(C) 8

(D) 15

ANSWER KEY:

image 63

21) What is probability of getting more than 5 when a dice is thrown?

(A) 5/6

(B) 1/5

(C) 1/6

(D) 2/6

21) ஒரு பகடை உருட்டப்படும் போது 5-ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

(A) 5/6

(B) 1/5

(C) 1/6

(D) 2/6

ANSWER KEY:

image 60

22) Find the missing term:  CX, DW, EV, __________, GT

(A) AZ

(B) HS

(C) EV

(D) FU

22) விடுபட்டதை கண்டுபிடி:  CX, DW, EV, __________, GT

(A) AZ

(B) HS

(C) EV

(D) FU

ANSWER KEY:

image 59

23) Find the greatest number which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively.

(A) 127

(B) 135

(C) 240

(D) 147

23) 1657 மற்றும் 2037 ஆகிய இரு எண்கள், ஒரு எண்ணால் வகுபடும் பொழுது கிடைக்கும் மீதி முறையே 6 மற்றும் 5 எனில், வகுக்கும் மிகப்பெரிய எண் காண்க.

(A) 127

(B) 135

(C) 240

(D) 147

ANSWER KEY:

image 58

24) Area of the rectangular region 2 ≤ x ≤ 5, -1 ≤ y ≤ 3 is

(A) 9 units

(B) 12 units

(C) 15 units

(D) 20 units

24) 2 ≤ x ≤ 5, -1 ≤ y ≤ 3 ஆல் அடைபடுகிற செவ்வக பகுதியானவை

(A) 9 அலகுகள்

(B) 12 அலகுகள்

(C) 15 அலகுகள்

(D) 20 அலகுகள்

ANSWER KEY:

image 57

25) How many triangles are there in the figure below?

image 53

(A) 5

(B) 6

(C) 8

(D) 10

25) கீழ்காணும் வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

image 54

(A) 5

(B) 6

(C) 8

(D) 10

ANSWER KEY:

image 56

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE

BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE

Previous articleTNPSC Aptitude Syllabus for all Exams PDF file Download
Next articleTNPSC Aptitude Mock Test – 13 for your success in Group-4, 2, 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here