TNPSC Junior Inspector of Co-operative Societies Exam 2019 Aptitude Questions with Answer
TNPSC JUNIOR INSPECTOR OF CO-OPERATIVE SOCIETIES EXAM IN THE TAMIL NADU CO-OPERATIVE SUBORDINATE SERVICE (2014-15 & 2017-18). EXAM DATE: 27/01/2019 FN
1) 15% of the total number of biscuits in a bottle is 30. The total number of biscuits is
(A) 100
(B) 150
(C) 200
(D) 300
1) ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில் 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை
(A) 100
(B) 150
(C) 200
(D) 300
ANSWER KEY:

2) Simplify:


2) சுருக்குக:


ANSWER KEY:

3) Sum of three consecutive integers is 45. Find the integers.
(A) 15, 16, 17
(B) 14, 15, 16
(C) 13, 14, 15
(D) 16, 17, 18
3) அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 45 எனில் அந்த முழுக்களைக் காண்க.
(A) 15, 16, 17
(B) 14, 15, 16
(C) 13, 14, 15
(D) 16, 17, 18
ANSWER KEY:

4) The area of a sector of a circle of radius 21 cm is 231 sq.cm. Find its central angle.
(A) 45°
(B) 30°
(C) 60°
(D) 120°
4) ஆரம் 21 செ.மீ மற்றும் பரப்பளவு 231 ச.செ.மீ கொண்டுள்ள வட்டகோணப் பகுதியின் மையக்கோணத்தை காண்க.
(A) 45°
(B) 30°
(C) 60°
(D) 120°
ANSWER KEY:

5) Find the LCM of 12(x – 1)3 and 15(x – 1)(x + 2)2
(A) 60(x – 1)3(x + 2)2
(B) 60(x – 1)
(C) 3(x – 1)
(D) 3(x – 1)3(x + 2)2
5) 12(x – 1)3 மற்றும் 15(x – 1) (x + 2)2 ன் மீ.சி.ம. காண்க.
(A) 60(x – 1)3(x + 2)2
(B) 60(x – 1)
(C) 3(x – 1)
(D) 3(x – 1)3(x + 2)2
ANSWER KEY:

6) 20% of (A + B) = 50% (A – B). Find the ratio of A and B.
(A) 7 : 3
(B) 3 : 7
(C) 3 : 8
(D) 8 : 3
6) 20% (A + B) = 50% (A – B) எனில் A மற்றும் B-யின் விகிதம் காண்க.
(A) 7 : 3
(B) 3 : 7
(C) 3 : 8
(D) 8 : 3
ANSWER KEY:

7) A number when increased by 12% gives 224. What is the number?
(A) 248
(B) 212
(C) 236
(D) 200
7) ஒரு எண்ணை 12% கூட்டும்போது 224 கிடைத்தால் அந்த எண்ணை காண்க.
(A) 248
(B) 212
(C) 236
(D) 200
ANSWER KEY:

8) In a village, 15% are children, 40% are women. There are 900 people in the village what is the ratio Men : Women : Children?
(A) 9 : 7 : 4
(B) 9 : 8 : 3
(C) 7 : 9 : 4
(D) 8 : 9 : 3
8) ஒரு கிராமத்தில் 15% குழந்தைகள், 40% பெண்கள், கிராமத்தின் மொத்தம் 900 மக்கள் உள்ளனர் எனில் ஆண்கள்: பெண்கள் : குழந்தைகள் என்ற விகிதத்தை காண்க:
(A) 9 : 7 : 4
(B) 9 : 8 : 3
(C) 7 : 9 : 4
(D) 8 : 9 : 3
ANSWER KEY:

9) Simplify:

(A) 578
(B) 1000
(C) 1578
(D) 587
9) சுருக்குக:

(A) 578
(B) 1000
(C) 1578
(D) 587
ANSWER KEY:

10) The L.C.M. of 22, 54, 108, 135 and 198 is
(A) 330
(B) 1980
(C) 5940
(D) 11880
10) கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் மீ.பொ.ம. காண்க.
22, 54, 108, 135 மற்றும் 198.
(A) 330
(B) 1980
(C) 5940
(D) 11880
ANSWER KEY:

11) A and B together can do a piece of work in 12 days, but A alone can do it 20 days. How many days would B alone take to do the same work?
(A) 24 days
(B) 30 days
(C) 36 days
(D) 28 days
11) ஒரு வேலையை A மற்றும் B ஆகிய இருவரும் சேர்ந்து 12 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை தனியாக 20 நாட்களில் முடிப்பர், எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 24 நாட்களில்
(B) 30 நாட்களில்
(C) 36 நாட்களில்
(D) 28 நாட்களில்
ANSWER KEY:

12) Find the value of k if 13 + 23 + 33 + ………. + k3 = 6084
(A) 14
(B) 12
(C) 13
(D) 15
12) 13 + 23 + 33 + ………. + k3 = 6084 எனில் k இன் மதிப்பு யாது?
(A) 14
(B) 12
(C) 13
(D) 15
ANSWER KEY:

TNPSC Junior Inspector of Co-operative Societies Exam 2019 Aptitude Questions with Answer
13) If A : B = 2 : 5 and B : C = 4 : 1, then find A : B : C
(A) 2 : 9 : 1
(B) 4 : 9 : 2
(C) 8 : 20 : 5
(D) 4 : 18 : 3
13) A : B = 2 : 5 மற்றும் B : C = 4 : 1 எனில் A : B : C என்பது
(A) 2 : 9 : 1
(B) 4 : 9 : 2
(C) 8 : 20 : 5
(D) 4 : 18 : 3
ANSWER KEY:

14) If 8 workers can complete a work in 24 days, then 24 workers can complete the same work in
(A) 8 days
(B) 16 days
(C) 12 days
(D) 24 days
14) 8 பேர் ஒரு வேலையை 24 நாட்களில் முடித்தால் அதே வேலையை 24 பேர் __________ நாட்களில் முடிப்பர்
(A) 8 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 24 நாட்கள்
ANSWER KEY:

15) Simplify 2/3 of (5 1/6 – 4 3/8)
(A) 2/3
(B) 19/36
(C) – 5/18
(D) – 7/3
15) சுருக்கு 2/3 -ல் (5 1/6 – 4 3/8)
(A) 2/3
(B) 19/36
(C) – 5/18
(D) – 7/3
ANSWER KEY:

16) Which of the following is not a prime number?
(A) 241
(B) 337
(C) 391
(D) 571
16) கீழ்கண்டவற்றில் எது பகா எண் அல்ல?
(A) 241
(B) 337
(C) 391
(D) 571
ANSWER KEY:

17) The principal that will yield a compound interest of ₹ 1632 in 2 years at 4% rate of interest per annum is ₹
(A) 20,000
(B) 25,000
(C) 30,000
(D) 35,000
17) 4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ₹ 1632 கூட்டு வட்டி தரும் அசல் ₹ ___________ ஆக இருக்கும்
(A) 20,000
(B) 25,000
(C) 30,000
(D) 35,000
ANSWER KEY:

18) The sum of a number and its reciprocal is 6 1/6. Find the numbers.
(A) 5, 1/5
(B) 6, –6
(C) 6, 1/6
(D) 5, –1/5
18) ஓர் எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 6 1/6 எனில் அவ்வெண்கள் யாவை?
(A) 5, 1/5
(B) 6, –6
(C) 6, 1/6
(D) 5, –1/5
ANSWER KEY:

19) What percent of 3% in 5%?
(A) 70%
(B) 50%
(C) 40%
(D) 60%
19) 5%-க்கு 3%-ன் விழுக்காடு என்ன?
(A) 70%
(B) 50%
(C) 40%
(D) 60%
ANSWER KEY:

20) To find the reflex angle, we have to subtract the given angle from 360°. Find the reflex angle of 60°
(A) 310°
(B) 320°
(C) 300°
(D) 350°
20) கொடுக்கப்பட்ட கோணத்தை 360° கோணத்தில் இருந்து கழிக்க பின்வளைக் கோணம் கிடைக்கும் எனில் 60°ன் பின்வளைக் கோணம் என்ன?
(A) 310°
(B) 320°
(C) 300°
(D) 350°
ANSWER KEY:

21) The value of 48 ÷ 12 × (9/8 of 4/3 ÷ 3/4 of 2/3) is
(A) 1 1/3
(B) 5 1/3
(C) 3
(D) 12
21) 48 ÷ 12 × (9/8 of 4/3 ÷ 3/4 of 2/3) – யின் மதிப்பு _________
(A) 1 1/3
(B) 5 1/3
(C) 3
(D) 12
ANSWER KEY:

22) If the standard deviation of a set of data is 1.6, then the variance is
(A) 0.4
(B) 2.56
(C) 1.96
(D) 0.04
22) ஒரு புள்ளி விவரத்தின் திட்ட விலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
(A) 0.4
(B) 2.56
(C) 1.96
(D) 0.04
ANSWER KEY:

23) A certain sum of money amounts to ₹ 8,880 in 6 years and ₹ 7,920 in 4 years respectively. Find the principal.
(A) ₹ 12,000
(B) ₹ 6,880
(C) ₹ 6,000
(D) ₹ 5,780
23) ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில்₹ 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலைக் காண்க.
(A) ₹ 12,000
(B) ₹ 6,880
(C) ₹ 6,000
(D) ₹ 5,780
ANSWER KEY:

24) The simple interest on a sum of money is 9/16 of the principal. Find the rate percent and time if both are numerically equal.
(A) 8 ½ %, 8 ½ yrs.
(B) 7%, 7 yrs.
(C) 7 ½ %, 7 ½ yrs.
(D) 8%, 8 yrs.
24) ஒரு குறிப்பிட்ட தொகையின் தனிவட்டியானது அசலின் 9/16 மடங்குக்கு சமம். வட்டிவீதமும், வருடமும் எண் மதிப்பில் சமமாக இருக்கும்போது வட்டி வீதத்தையும் வருடத்தையும் காண்.
(A) 8 ½ %, 8 ½ yrs.
(B) 7%, 7 yrs.
(C) 7 ½ %, 7 ½ yrs.
(D) 8%, 8 yrs.
ANSWER KEY:

25) If the coefficient of variation of a collection of data is 18 and its standard deviation is 3.42, then find the mean.
(A) 19
(B) 36
(C) 61.56
(D) 34.2
25) ஒரு புள்ளி விவரத்தின் மாறுபாட்டுக் கெழு 18 மற்றும் திட்டவிலக்கம் 3.42 எனில் அதன் கூட்டுச் சராசரியைக் காண்க.
(A) 19
(B) 36
(C) 61.56
(D) 34.2
ANSWER KEY:

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE
BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE