Home 2019 TNPSC MATHS TNPSC Inspector of Salt and Store Keeper Exam 2019 Aptitude Questions with...

TNPSC Inspector of Salt and Store Keeper Exam 2019 Aptitude Questions with Answer key

829
0
tnpsc inspector of salt and store keeper exam
tnpsc inspector of salt and store keeper exam

TNPSC Inspector of Salt and Store Keeper Exam 2019 Aptitude Questions with Answer key

TNPSC INSPECTOR OF SALT IN INDUSTRIES (2015-2016) AND COMMERCE AND STORE KEEPER (2013-2014) IN THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE EXAM. EXAM DATE: 24/03/2019 FN & AN

TNPSC Inspector of Salt and Store Keeper Exam 2019 Aptitude Questions with Answer key

TNPSC Inspector of Salt and Store Keeper Exam 2019 Aptitude Questions with Answer key:

1) If A : B = 2 : 3, B : C = 4 : 5, C : D = 6 : 7 then find A : B : C : D

(A) 16 : 22 : 30 : 35

(B) 16 : 24 : 15 : 35

(C) 16: 24 : 30 : 35

(D) 18 : 24 : 30 : 35

1) A : B = 2 : 3, B : C = 4 : 5, C : D = 6 : 7 எனில் A : B : C : D காண்

(A) 16 : 22 : 30 : 35

(B) 16 : 24 : 15 : 35

(C) 16: 24 : 30 : 35

(D) 18 : 24 : 30 : 35

ANSWER KEY:

image 148

2) After spending 40% on machinery, 25% on building, 15% on raw material and 5% on furniture, a small scale industry owner had a balance of Rs. 1,30,500. Total money with him (in rupees) was

(A) 7,39,500

(B) 8,70,000

(C) 7,56,900

(D) 7,22,500

2) ஒரு சிறு முதலீட்டு தொழிற்சாலையின் முதலாளி மொத்த தொகையில் 40%-த்தை இயந்திரப் பொருள்களுக்காகவும், 25%-த்தை கட்டிடத்திற்காகவும், 15%-த்தை மூலப்பொருட்கள் வாங்கவும், 5%-த்தை மரச்சாமான்களுக்காகவும் செலவழித்த நிலையில் மீதம் ரூ. 1,30,500 வைத்துள்ளார் எனில், அவர் வைத்திருந்த மொத்த தொகையானது

(A) 7,39,500

(B) 8,70,000

(C) 7,56,900

(D) 7,22,500

ANSWER KEY:

image 149

3) 30% of x is equal to 60% of y then x : y is

(A) 1 : 2

(B) 2 : 1

(C) 30 : 60

(D) 3 : 6

3) x -ன் 30% என்பது y -யின் 60%-ற்கு சமம் எனில் x : y =

(A) 1 : 2

(B) 2 : 1

(C) 30 : 60

(D) 3 : 6

ANSWER KEY:

image 150

4) Simplify:

4) சுருக்குக:

image 177

(A) 1  45/69

(B) 1  59/60

(C) 1  38/71

(D) 1  37/28

ANSWER KEY:

image 151

5) Simplify:

image 175

(A) 180

(B) 160

(C) 150

(D) 170

5) சுருக்குக:

image 176

(A) 180

(B) 160

(C) 150

(D) 170

ANSWER KEY:

image 152

6) If the lengths of the sides of a triangle are 11 cm, 60 cm and 61 cm, then its area is

(A) 660 sq.cm

(B) 330 sq.cm

(C) 145 sq.cm

(D) 310 sq.cm

6) ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 11 செ.மீ, 60 செ.மீ மற்றும் 61 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்பது

(A) 660 ச.செ.மீ

(B) 330 ச.செ.மீ

(C) 145 ச.செ.மீ

(D) 310 ச.செ.மீ

ANSWER KEY:

image 153

7) The surface area of a cube is 384 sq.cm. Find its volume

(A) 512 cu.cm

(B) 412 cu.cm

(C) 346 cu.cm

(D) 343 cu.cm

7) கனசதுரத்தின் பரப்பு 384 sq.cm எனில் அதன் கனஅளவு என்ன?

(A) 512 cm3

(B) 412 cm3

(C) 346 cm3

(D) 343 cm3

ANSWER KEY:

image 154

8) The HCF and LCM of two numbers m and n are 6 and 210 respectively. If m + n = 72 then 1/m + 1/n is equal to

(A) 1/35

(B) 2/35

(C) 3/35

(D) 5/37

8) m மற்றும் n ஆகிய இரு எண்களின் மி.பொ.வ. மற்றும் மி.சி.ம. ஆனது முறையே 6 மற்றும் 210-ஆக உள்ளது, மேலும் m + n = 72 எனில் 1/m + 1/n -க்கு சமமானது எது?

(A) 1/35

(B) 2/35

(C) 3/35

(D) 5/37

ANSWER KEY:

image 155

9) The mean proportional between 0.02 and 0.32 is

(A) 0.3

(B) 0.08

(C) 0.16

(D) 0.34

9) 0.02 மற்றும் 0.32-ன் சராசரி விகிதத்தை கண்டுபிடி

(A) 0.3

(B) 0.08

(C) 0.16

(D) 0.34

ANSWER KEY:

image 156

10) Find the C.I. on Rs. 15,625 at 8% p.a. for 3 years compounded annually

(A) 4058

(B) 4508

(C) 4500

(D) 4048

10) ரூபாய் 15,625-க்கு ஆண்டு வட்டி 8% எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி காணவும்

(A) 4058

(B) 4508

(C) 4500

(D) 4048

ANSWER KEY:

image 157

11) If 30% of (B – A) is equal to 18% of (A + B) then the ratio A : B is equal to

(A) 1 : 4

(B) 4 : 1

(C) 1 : 2

(D) 2 : 1

11) (B – A) -ன் 30%-ம், (A + B) -ன் 18%-ம் சமம் எனில் A : B-யானது எதற்கு சமம்

(A) 1 : 4

(B) 4 : 1

(C) 1 : 2

(D) 2 : 1

ANSWER KEY:

image 158

12) Given below are the series of specific pattern

5132961125253
7(a)(b)(c)(d)(e)

What will come in place of (d)?

(A) 77

(B) 127

(C) 143

(D) 157

12) கீழே கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட உத்திகளைக் கொண்ட இருதொடர்களில் (d)-ன் மதிப்பு காண்க.

5132961125253
7(a)(b)(c)(d)(e)

(A) 77

(B) 127

(C) 143

(D) 157

ANSWER KEY:

image 159

13) Find the difference between simple interest and compound interest for a sum of Rs. 8,000 lent at 10% p.a. in 2 years

(A) Rs. 80

(B) Rs. 800

(C) Rs. 40

(D) Rs. 400

13) ரூபாய் 8,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.

(A) Rs. 80

(B) Rs. 800

(C) Rs. 40

(D) Rs. 400

ANSWER KEY:

image 160

14) Find the area of the iron sheet required to prepare a cone of 24 c.m. height with base radius 7 c.m.

(A) 704 sq.c.m

(B) 7.04 sq.c.m

(C) 0.704 sq.c.m

(D) 0.0704 sq.c.m

14) 24 செ.மீ. உயரம் மற்றும் அடிபக்க ஆரம் 7 செ.மீ. உடைய ஒரு கூம்பு தயாரிக்க தேவையான இரும்பு தகரத்தின் பரப்பு காண்க.

(A) 704 செ.மீ2

(B) 7.04 செ.மீ2

(C) 0.704 செ.மீ2

(D) 0.0704 செ.மீ2

ANSWER KEY:

image 161

15) The simple interest on a sum of money for 3 years at 6% is Rs. 90. The simple interest on the same sum for 6 years at 7% will be

(A) 90

(B) 210

(C) 270

(D) 180

15) 6% வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் தனிவட்டி ரூ. 90 எனில் அதே தொகைக்கு 6 ஆண்டுகளுக்கு 7% வட்டி விகிதம் எனில் தனிவட்டி எவ்வளவு?

(A) 90

(B) 210

(C) 270

(D) 180

ANSWER KEY:

image 162

16) The simple interest on a certain sum of money for 2 ½ years at 12% per annum is Rs. 20 less than the simple interest on the same sum for 3 ½ years at 10% per annum. Find the sum

(A) Rs. 400

(B) Rs. 625

(C) Rs. 750

(D) Rs. 800

16) ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வருடவட்டி 12% எனும்போது 2 ½ வருடத்தில் கிடைக்கும் தனிவட்டியானது அதே தொகைக்கு வருடவட்டி 10% எனும்போது 3 ½ வருடத்தில் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ. 20 குறைவு எனில் அந்த தொகை எவ்வளவு?

(A) Rs. 400

(B) Rs. 625

(C) Rs. 750

(D) Rs. 800

ANSWER KEY:

image 163

17) Three numbers are in the ratio 3 : 4 : 5 and their L.C.M is 2400. Find their H.C.F.

(A) 40

(B) 80

(C) 120

(D) 200

17) மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மி.சி.ம. 2400 எனில் அவற்றின் மி.பொ.வ. காண்

(A) 40

(B) 80

(C) 120

(D) 200

ANSWER KEY:

image 164

18) Find the missing value from the given alternatives

18) பின்வரும் படத்தில் விடுபட்ட மதிப்பை கண்டுபிடி

image 174

(A) 860

(B) 1140

(C) 2880

(D) 3240

ANSWER KEY:

image 165

19) The number divisible by 3 is

(A) 1486079821

(B) 2222222222

(C) 3333133331

(D) 1212121221

19) 3-ஆல் வகுபடக்கூடிய எண்

(A) 1486079821

(B) 2222222222

(C) 3333133331

(D) 1212121221

ANSWER KEY:

image 167

20) The sum of three consecutive numbers is 87. Find the greatest number

(A) 26

(B) 28

(C) 29

(D) 30

20) மூன்று அடுத்தடுத்த எண்களின் கூடுதல் 87. அவற்றில் பெரிய எண்ணைக் காண்.

(A) 26

(B) 28

(C) 29

(D) 30

ANSWER KEY:

image 168

21) 6 men can complete a work in 50 days. In how many days 10 men finish the same work?

(A) 35

(B) 45

(C) 30

(D) 40

21) ஆறு ஆட்கள் ஒரு வேலையை 50 நாட்களில் முடிப்பர் எனில் 10 ஆட்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்?

(A) 35

(B) 45

(C) 30

(D) 40

ANSWER KEY:

image 169

22) 20 litres of a mixture contain milk and water in the ratio 5 : 3. If 4 litres of this mixture are replaced by 4 litres of milk, the ratio of milk to water in the new mixture will become

(A) 2 : 1

(B) 6 : 3

(C) 7 : 3

(D) 8 : 3

22) ஓர் 20 லிட்டர் கலவையில் பால் மற்றும் தண்ணீர் ஆனது 5 : 3 என்ற விகிதத்தில் கலந்துள்ளன, அதிலிருந்து 4 லிட்டர் கலவைக்கு பதிலாக 4 லிட்டர் பால் சேர்க்கப்பட்டால் அமையும் புதிய கலவையில் உள்ள பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன?

(A) 2 : 1

(B) 6 : 3

(C) 7 : 3

(D) 8 : 3

ANSWER KEY:

image 170

23) A, B and C starts at same point and same direction to run around a circular station. A complete in 252 secs, B in 308 secs and C in 198 secs. After what time they meet again at the starting point

(A) 26 min 18 secs

(B) 42 min 36 secs

(C) 45 min

(D) 46 min 12 secs

23) A, B, C என்ற 3 நபர்கள் ஒரே புள்ளியில், ஒரே திசையில் மற்றும் ஒரே நேரத்தில் வட்டமாக உள்ள விளையாட்டு திடலில் ஓடுகிறார்கள். அதில் A என்பவர் 252 நொடியிலும், B 308 நொடியிலும், C 198 நொடியிலும் விளையாட்டு திடலை சுற்றுகிறார்கள். அவர்கள் மூவரும் எப்பொழுது கிளம்பிய இடத்தில் சந்திப்பார்கள்

(A) 26 நிமிடம் 18 நொடி

(B) 42 நிமிடம் 36 நொடி

(C) 45 நிமிடம்

(D) 46 நிமிடம் 12 நொடி

ANSWER KEY:

image 171

24) Find the missing number

24) விடுபட்ட எண் காண்க

image 173

(A) 1

(B) 2

(C) 6

(D) 10

ANSWER KEY:

image 172

TNPSC APTITUDE FREE ONLINE TEST: CLICK HERE

BUY OUR KARKANDU KANITHAM BOOK IN AMAZON: CLICK HERE

Previous articleTNPSC Research Assistant Exam 2019 Aptitude Questions with Explanation Key
Next articleTNPSC Aptitude Mock Test – 15 for your success in TNPSC Group – 4, 2, 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here